Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Photo with explanation - படமும் விளக்கமும்

The photos in this section are published with a brief description. All the photos, including overseas photos taken by our web team only.

இந்தப் பகுதியில் படங்கள் சிறு விளக்கங்களுடன் ஒவ்வொரு வாரமும் வெளியாகும். பிரசுரமாகும் அனைத்துப் படங்களும், வெளிநாடுகள் சம்பந்தப்பட்ட படங்கள் உட்பட, எமது இணையதள குழுவினரால் எடுக்கப்படுபவை ஆகும். 

செக்கு - 'Cekku'
Uploaded Date: 25/01/2013
செக்கு என்பது எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுக்கும் ஒரு கருவி ஆகும். செக்கானது மரத்தாலோ கல்லாலோ செய்யப்பட்டிருக்கும். மாடு முதலான விலங்குவலு பயன் படுத்தப்படுகின்றது.
படம் - கிளிநொச்சி முறிகண்டியில், 2 மாடுகளின் வலுவுடன் மரத்தாலான செக்கினால், எண்ணை எடுக்கப்படுகின்றது

Cekku is a tool used in villages to get oil from seeds. Cekku is made by either by stone or wood, where Animal strength (Usually Cow) is used as a power.
Phots shows – A Cekku with 2 Cows in Murikandy of Kilinochchi in Srilanka. Photo taken in 2002.
தொண்டைமானாறு கே.கே.ஸ் வீதி Thondaimanaru - KKS Road
Uploaded Date: 16/01/2013
தொண்டைமானாறு - K.K.S வீதியின் ஒரு பகுதி தற்பொழுது பாவனைக்கு விடப்பட்டுள்ளது
சுயஸ் கால்வாய் – "Suez Canal"
Uploaded Date: 10/01/2013
'Suez Canal' எகிப்து நாட்டில், ‘Mediterranean sea’ ஐயும் ‘Red sea’ ஐயும் இணைப்பதற்காக செயற்கையாக தோண்டப்பட்ட ஒரு கால்வையாகும். இது ஐரோப்பாவையும் ஆசியாவையும் மிகக் குறைந்த தூரத்தில் இணைக்கும் கடல்வழிப் பாதையாகவுள்ளது .

The Suez Canal is an artificial sea-level waterway running north to south across the Isthmus of Suez in Egypt connect the Mediterranean Sea and the Red Sea. The canal separates the African continent from Asia, and it provides the shortest maritime route between Europe and Asia.
வல்வையின் 18 அடி உயரமான மனிதன் - 18 feet tallest man of Valvai
Uploaded Date: 02/01/2013
18 அடி உயரமான இந்த மனிதன், வல்வெட்டித்துறையில் 01-01-2013 புதுவருடத்தினத்தன்று, வல்வை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலைவிழாவின், ஒரு கலையம்சமாக தோற்றமளித்திருந்தான்.

வல்வை கலை இலக்கிய மன்றத்தின் 2013 ஆம் ஆண்டு கலை இலக்கிய விழா நிகழ்வுகளைப் பார்ப்பதற்கு பின்வரும் இணைப்பிற்குச் செல்லவும்.

http://www.valvettithurai.org/newsdetails.php?id=215
கிளிநொச்சி - இரணைமடு குளம் 'kilinochchi- Iranamadu kulam'
Uploaded Date: 26/12/2012
இரணைமடுக்குளம் இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள உள்ள மிகப்பெரிய பெரிய நீர்த்தேக்கம்.1902 இல் இரணைமடு கட்டுமானம் கட்டப்படத் தொடங்கியது. இதன் கொள்ளளவு 1 லட்சத்து 6500 ஏக்கார் அடி, ஆழம் 34 அடியாகும். 227 சதுரமைல்கள் நீரேந்து பரப்புக்கொண்ட இரணைமடு 9கிலோ மீற்றர் நீளமும், அணை 2 கிலோ மீற்றர் நீளமுடையது. சிறந்த ஒரு வண்டல் வெளியான இரணைமடுப் படுகை தொல்லியல் மையமாகவும் உள்ளது.
வல்வையில் சங்கூதி - 'Sankoothi in Valvai
Uploaded Date: 25/12/2012
வல்வையில் சங்கூதி - 'Sankoothi in Valvettithurai
மார்கழி மாத திருவெம்பா காலத்தில் வீதி தோறும் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களைப் பாடிக்கொண்டு, ஒவ்வொரு பாடல் முடிவிலும் சங்கு ஊதிக்கொண்டு செல்வார்கள். இந்நிகழ்வு வல்வையிலும், நெடியகாட்டு மற்றும் மதவடி இளைஞர்களால் சிறப்பாக வருடம் தோறும் மேற்கொள்ளப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
வல்வையின் முதலாவது வானொலி - 1st radio of VVT
Uploaded Date: 19/12/2012
விவரங்களை 'Photo' ற்குள் பார்க்கவும்.
Please see related stories in 'Photos'
வல்வையில் பல விதமான புறாக்கள் - Pigeons in Valvai
Uploaded Date: 12/12/2012
வல்வெட்டித்துறையில் உலகுடைய பிள்ளையார் ஒழுங்கையிலுள்ள வீடொன்றில் கிட்டத்தட்ட எல்லா விதமான புறாக்களும் வளர்க்கப்படுகின்றன. மிகவும் அரிதான புறாக்கள் சுமார் 5000 ரூபா வரை யாழ்ப்பாணத்தில் விலை போவது குறிப்பிடத்தக்கது.

Almost all kinds Pigeons could be seen in a House at 'Ulakudaiya pillaiyaar lane' in VVT. Rare kinds of pigeons are sold upto 5000/- rupees in Jaffna Peninsula.
A9 - இயக்கச்சி, A9 Raod at Iyakkachchi
Uploaded Date: 06/12/2012
A9 - யாழ் தீபகற்பத்தையும் கண்டியையும் இணைக்கும் இலங்கையின் அதி நீளமான (321km) அகல நெடுஞ்சாலை இதுவாகும்.

The A9 Highway is a 321km long highway in Srilanka, which connects Kandy with Jaffna City of Jaffna Peninusula.
சங்கிலியன் சிலை - யாழ் முத்திரைச் சந்தி, Sankiliyan Statue - 'Muththiraich Chanthi' of Jaffna
Uploaded Date: 25/11/2012
சங்கிலியன் - 1500 களில் ஆக்கிரமிப்பாளர்களாகிய போர்த்துகேசர்களுக்கு எதிராக போரிட்டு யாழ் இராச்சியத்தை ஆண்ட தமிழ் மன்னன்.

Sankiliyan - A Tamil King ruled Jaffna, fought against invaders, during the existence of 'Nallur Rajadhani',of Jaffna, in 1500s.


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Jan - 2025>>>
SunMonTueWedThuFriSat
   12
3
4
5
6789
10
11
12
13
14
15
16
17
18
19
20
2122232425
26
27
28
29
3031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai