Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

"ஒன்லைன்" ஊடாக சமையல்எரிவாயுவை பெற்றுக்கொள்ள வசதி
பிரசுரிக்கபட்ட திகதி: 27/10/2022 (வியாழக்கிழமை)    
வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் இலங்கையில் உள்ளவர்களுக்கு லிட்ரோ எரிவாயுவை இணையவழி (ஒன்லைனில்) ஊடாக ஆர்டர் செய்யும் வசதியை லிட்ரோ எரிவாயு...............
[மேலும் வாசிக்க...] 
செல்வசந்நிதி கந்தசஷ்டி உற்சவ விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/10/2022 (புதன்கிழமை)    
தொண்டைமானாறு செல்வசந்நிதி ஆலயத்தில் கந்தசஷ்டி விரதம் கடந்த 25 ஆம் திகதி ஆரம்பமாகி முகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. கந்தசஷ்டி விரதத்தின்...
[மேலும் வாசிக்க...] 
வடக்கு மாகாண பாடசாலைகளின் உயர்தர தவணைப் பரீட்சை அட்டவணை
பிரசுரிக்கபட்ட திகதி: 25/10/2022 (செவ்வாய்க்கிழமை)    
தொண்டைமானாறு வெளிக்கள நிலையம் வட மாகாண பாடசாலை மாணவர்களுக்கு நடாத்தப்படவுள்ள 2022 மற்றும் 2023 ஆண்டு உயர்தர தவணைப் பரீட்சை குறித்த....
[மேலும் வாசிக்க...] 
11 ஆவது ஆண்டில் வல்வெட்டித்துறை.ORG
பிரசுரிக்கபட்ட திகதி: 25/10/2022 (செவ்வாய்க்கிழமை)     [photos]
11 ஆவது ஆண்டில் வல்வெட்டித்துறை.ORG
[மேலும் வாசிக்க...] 
தேசிய மட்ட கரப்பந்தாட்டப் போட்டியில் உடுப்பிட்டி மகளிர் வெள்ளிப் பதக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/10/2022 (செவ்வாய்க்கிழமை)    
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட கடற்கரை கரப்பந்தாட்ட போட்டியில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணி தமது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெள்ளிப்...
[மேலும் வாசிக்க...] 
சூரிய கிரகணம் நாளை யாழில் தெரியும் நேரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/10/2022 (திங்கட்கிழமை)    
2022 ஆம் ஆண்டிற்கான சூரிய கிரகணத்தை யாழ்பாணத்தில் நாளைய தினம் மிகத் தெளிவாக காண முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானிலை மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின்
[மேலும் வாசிக்க...] 
செல்வசந்நிதியில் கதா பிரசங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/10/2022 (திங்கட்கிழமை)    
எதிர்வரும் கந்தசஷ்டி விரத நாட்களில் செல்வச்சந்நிதி ஆலயச் சூழலில் "சைவ விபூசனன் ஜெயகோபால" ஐயா அவர்கள் மற்றும் அவர்களுடைய குழுவினருடன் இணைந்து.....
[மேலும் வாசிக்க...] 
வைரலாகி வரும் மிக அருகில் இருந்து எடுத்த எறும்பின் புகைப்படம்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/10/2022 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
எறும்பின் முகத்தை மிக அருகில் எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகின்றது. கோரப் பற்கள் மற்றும் ஆக்ரோஷமான தோற்றத்துடன் எறும்பின் ...
[மேலும் வாசிக்க...] 
ஆசியாவின் 50 சுவையான தெரு உணவுகளில் இலங்கை அச்சாறும் அப்பமும் உள்ளன- CNN அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 23/10/2022 (ஞாயிற்றுக்கிழமை)    
உள்ளூர் வாசனைத்திரவியங்கள், மிளகாய், மஞ்சள், சீனி மற்றும் உப்பு ஆகியவற்றால் தயாரிக்கப்படும், இலங்கை அச்சாறு சிறந்த தெரு உணவாகும். இது பிராந்தியத்துக்கு பிராந்தியம்....
[மேலும் வாசிக்க...] 
பாராளுமன்றத்தை பார்வையிட பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 23/10/2022 (ஞாயிற்றுக்கிழமை)    
பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும் தினங்களில் பாராளுமன்றத்தை பார்வையிடுவதற்கும் பாராளுமன்ற விவாதங்களை பார்வையிடுவதற்கும் பாடசாலை மாணவர்களுக்கு ...
[மேலும் வாசிக்க...] 
விசேட தேவை உடையவருக்கு சந்நிதியான் ஆச்சிரமம் உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 23/10/2022 (ஞாயிற்றுக்கிழமை)    
வவுனியா சமயபுரம் பகுதியில் வசிக்கும் விசேட தேவை உடைய ஒருவரின் வாழ்வாதார தேவை கருதி சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தால் துவிசக்கர வண்டி ஒன்று...
[மேலும் வாசிக்க...] 
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - நாகலிங்கம் கிருஷ்ணதாஸ்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/10/2022 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - நாகலிங்கம் கிருஷ்ணதாஸ்
[மேலும் வாசிக்க...] 
சிவபூமி அரக்கட்டளையின் பணிகள் கொழும்பிற்கும் விஸ்தரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 22/10/2022 (சனிக்கிழமை)     [photos]
யாழ்.கோண்டாவிலைத் தலைமையகமாகக் கொண்டு வட கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பகுதிகளில் பல்வேறு அளப்பரிய சமய மற்றும் சமூகப் பணிகளை மேற்கொண்டு வரும் ...
[மேலும் வாசிக்க...] 
புலமைப்பரிசில் மற்றும் A/L பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 21/10/2022 (வெள்ளிக்கிழமை)    
2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் திகதி குறித்து கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில்.....................
[மேலும் வாசிக்க...] 
தமிழ் பாடசாலைகளுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை
பிரசுரிக்கபட்ட திகதி: 21/10/2022 (வெள்ளிக்கிழமை)    
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (25) அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.அந்த விடுமுறை...............
[மேலும் வாசிக்க...] 
அந்தமான் கடலில் தாழமுக்கம் - புயாலாக மாற வாய்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/10/2022 (வியாழக்கிழமை)    
வடக்கு அந்தமான் தீவுகள், தெற்கு அந்தமான் தீவுகள் மற்றும் தென் கிழக்கு வங்காள விரிகுடா ஆகிய கடற்பிராந்தியங்களை உள்ளடக்கிய பகுதிகளில் தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளது. இத்................
[மேலும் வாசிக்க...] 
நெற்கொழு கழுகுகள் T-20 தொடர் - நீர்வேலி யுனைற்றைற்றை வல்வை வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 20/10/2022 (வியாழக்கிழமை)    
நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக்கழகமானது யாழ்மாவட்ட ரீதியில் அழைக்கப்பட்ட கழகங்களிற்கிடைய T-20 தொடரொன்றினை நடாத்தி வருகின்றது. கடந்த 16 ஆம்....................
[மேலும் வாசிக்க...] 
"அவசர உதவிக் குழுமம்" ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/10/2022 (வியாழக்கிழமை)    
வல்வை ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வல்வை மக்களுக்கான விழிப்புணர்வுக் கலந்துரையாடல் வல்வெட்டித்துறை நகராட்சிமன்ற மரக்கறிச்சந்தை புதிய கட்டடத்தொகுதியில்................
[மேலும் வாசிக்க...] 
வெறுக்கப்படும் நாள் திங்கள்கிழமை – கின்னஸ் அறிவிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/10/2022 (வியாழக்கிழமை)     [photos]
“வாரத்தின் மிக மோசமான நாள் திங்கள்கிழமை என்பதை நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம்” (Officially giving Monday the record of the worst day of the week) என்று கின்னஸ் உலக சாதனை.............
[மேலும் வாசிக்க...] 
தொண்டைமானாற்றின் நாயகர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/10/2022 (வியாழக்கிழமை)      [videos]
தொண்டைமானாற்றின் நாயகர்கள்
[மேலும் வாசிக்க...] 
வல்வை ஊரிக்காட்டில் வாள்வெட்டு ஒருவர் காயம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/10/2022 (புதன்கிழமை)    
வல்வெட்டித்துறை போலீஸ் பிரிவிற்குட்பட்ட ஊரிக்காட்டுப் பகுதியில் நபர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் இன்று.................
[மேலும் வாசிக்க...] 
உயிரிழந்த நபருக்கு அஞ்சலி செலுத்திய குரங்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 19/10/2022 (புதன்கிழமை)    
உயிரிழந்த நபர் ஒருவருக்கு குரங்கொன்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்தும் நெகிழ்ச்சி சம்பவமொன்று மட்டக்களப்பு தாளங்குடா பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. தாளங்குடா..............................
[மேலும் வாசிக்க...] 
வடமராட்சியில் ஒரு வாரத்தில் 10 க்கு மேற்பட்ட வழிப்பறி கொள்ளை
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2022 (செவ்வாய்க்கிழமை)    
யாழ் வடமராட்சி பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் 10 க்கு மேற்பட்ட வழிப்பறி கொள்ளைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவற்றில் கூடுதலானவை..................
[மேலும் வாசிக்க...] 
VEDA ஆடி மாத அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 17/10/2022 (திங்கட்கிழமை)     [photos]
VEDA ஆடி மாத அறிக்கை
[மேலும் வாசிக்க...] 
வல்வையில் இயங்கும் 24 மணி நேர சூப்பர் மார்க்கெட்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/10/2022 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வை சந்தியை அண்மித்து பருத்தித்துறை - தொண்டைமானாறு பிரதான வீதியில் அமைந்துள்ள லங்கா பூட் சிட்டி எனும் பல்பொருள் அங்காடி வணிக நிலையம் தற்போது 24 மணி....
[மேலும் வாசிக்க...] 
போதைப்பொருளுக்கு எதிராக கட்சிகள் ஒன்றிணைந்து செய்யப்பட வேண்டும்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/10/2022 (ஞாயிற்றுக்கிழமை)    
போதைப்பொருள் பாவனைக்கு எதிராக அனைத்து கட்சிகளும் வேறுபாடுகளைக் களைந்து ஒன்றிணைந்து செயற்பட முன் வரவேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற ....
[மேலும் வாசிக்க...] 
அதிகாலை வீட்டிற்கு நுழைந்து கொள்ளை - முதியவர் மீது கத்திக்குத்து
பிரசுரிக்கபட்ட திகதி: 16/10/2022 (ஞாயிற்றுக்கிழமை)    
அதிகாலை வேளையில் வீட்டிற்கு உள்நுழைந்து கொள்ளையிட்டவர்களை மடக்கி பிடிக்க முற்பட்ட வயிதிபர் ஒருவர் கொள்ளையர்களின் கத்திக்குத்து இலக்கான நிலையில்
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - திருமதி புஷ்பேந்திரராணி(ராணி அக்கா) மாணிக்கத்தியாகராசா
பிரசுரிக்கபட்ட திகதி: 15/10/2022 (சனிக்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - திருமதி புஷ்பேந்திரராணி(ராணி அக்கா) மாணிக்கத்தியாகராசா
[மேலும் வாசிக்க...] 
உள்ளுராட்சி மாதத்தை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/10/2022 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழக மைதானத்தில் உள்ளூராச்சி மாதத்தினை முன்னிட்டு வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் ஏற்பாட்டில் நேற்றும் இன்றும்....
[மேலும் வாசிக்க...] 
அவுஸ்ரேலியா - வல்வை நலன் புரிச்சங்கத்தின் குளிர்கால ஒன்றுகூடல் - நேரடி ஒளிபரப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 14/10/2022 (வெள்ளிக்கிழமை)      [videos]
அவுஸ்ரேலியா - வல்வை நலன் புரிச்சங்கத்தின் குளிர்கால ஒன்றுகூடல் - நேரடி ஒளிபரப்பு
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Jul - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12
3
4
5
6
7
8
9
1011
12
13
141516
17
18
19
20
21
2223
24
25
26
27
28
29
3031   
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai