Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

செய்திகள்


20 ஓவர்கள் கொண்ட மென்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டம் - வல்வை விளையாட்டுக்கழகம் தோல்வி
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2012 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
பொலிகை இளைஞர் விளையாட்டுகழகத்தினால் நடாத்தப்பட்ட 20 ஓவர்கள் கொண்ட மென்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டம் பொலிகை இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த இறுதியாட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து பொலிகை இளைஞர் விளையாட்டுக்கழகம் மோதியது.
[மேலும் வாசிக்க...]
யாழ் - கொழும்பு செல்லும் தனியார் பேருந்து நேற்று அதிகாலை ஆனையிறவில் தடம்புரண்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 08/12/2012 (சனிக்கிழமை)     [photos]
யாழ் - கொழும்பு செல்லும் குளிரூட்டப்பட்ட தனியார் சொகுசு பேரூந்து நேற்று அதிகாலை (சனிக்கிழமை ) ஆனையிறவில் வீதியைவிட்டு விலகி தடம்புரண்டது. இவ் விபத்திற்கு ஓட்டுனரின் கவனக்குறைவே காரணம் என சொல்லப்படுகின்றது.
[மேலும் வாசிக்க...]
வல்வை முத்துமாரியம்மன் அறநெறி பாடசாலையின் பரிசளிப்பு வைபவம் இன்று இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 08/12/2012 (சனிக்கிழமை)     [photos]
கடந்த மாதம் வல்வை மாணவ, மாணவியர்க்கு கட்டுரை, பண்ணிசை, பேச்சு ஆகியவற்றில் போட்டிகள் வல்வை முத்துமாரியம்மன் அறநெறிப்பாடசாலையினால் நடாத்தப்பட்டன. இந்த போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கான, பரிசுகள் இன்று (சனிக்கிழமை) வழங்கி கெளரவிக்கப்பட்டது.
[மேலும் வாசிக்க...]
நீச்சல் வீரர் நவரத்தினசாமி அவர்களுக்கு தொண்டைமானாற்றில் சிலை அமைப்பதற்கு முயற்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 08/12/2012 (சனிக்கிழமை)    
நீச்சல் வீரர் நவரத்தினசாமி அவர்களுக்கு தொண்டைமானாற்றில் சிலை அமைக்க வல்வெட்டித்துறை நகரசபையால் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. தொண்டைமானாறைச் சேர்ந்த திரு.முருகுப்பிள்ளை நவரத்னசாமி (நீச்சல் வீரன் நவரத்னசாமி) அவர்கள் 1954 ஆம் ஆண்டிலே பாக்கு நீரிணையை 28 மணி நேரத்தில் ஒருவழி கடந்து சாதனை படைத்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
[மேலும் வாசிக்க...]
வல்வெட்டித்துறை பற்றிய எனது சிந்தனைகள் - கலாநிதி சபா இராஜேந்திரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/12/2012 (சனிக்கிழமை)    
வல்வை மக்களில் அன்று காணப்பட்ட சக்தியின் அளவு (energy level) குறைந்து காணப்படுகிறது. அமைதியாக இருக்கும் ஒரு குளம் போல இருக்கிறது. ஒரு ஆற்றின் சக்தி இங்கே காணப்படவில்லை. ஆனாலும் சிறுசிறு குழுக்களாகச் செயலாற்றும்போது சக்தி வெளிப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஊர் முழுவதும் ஒன்றுபட்டு சக்தியை வெளிப்படுத்துவதை காணமுடியவில்லை.
[மேலும் வாசிக்க...]
சிதம்பராக் கல்லூரிக்கு இரசாயன கற்கை நெறி உபகரணங்கள் நேற்று வந்தடைந்திருக்கின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 07/12/2012 (வெள்ளிக்கிழமை)     [photos]
சிதம்பராக் கல்லூரி நலன் புரிவோர் வலயமைப்பினர், வல்வை சிதம்பராக் கல்லூரியில் நடந்தேறி வரும் ஆய்வு கூடம் சம்பந்தமாக வெளியிட்டிருக்கும் அறிக்கை பின்வருமாறு. "பௌதிகவியல் மற்றும் உயிரியல் ஆய்வுகூட வேலைகள் நிறைவு பெற்றதையும், பௌதீக கற்கை நெறி உபகரணங்கள் ஏற்கனவே வந்தடைந்ததையும் அறிந்திருப்பீர்கள்.
[மேலும் வாசிக்க...]
யா/வல்வை சிவகுருவித்தியாசாலையில் இடம் பெற்ற நான்கு ஆசிரியர்களுக்கான பிரியாவிடை
பிரசுரிக்கபட்ட திகதி: 06/12/2012 (வியாழக்கிழமை)     [photos]
யா / வல்வை சிவகுருவித்தியாசாலையில் இடம் பெற்ற நான்கு ஆசிரியர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று (வியாழக்கிழமை ) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திரு.சிவநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
அனைத்து பாடசாலைகளிலும் மூன்றாம் தவணைக்கான விடுமுறை நாளையிலிருந்து (07/12/2012) ஆரம்பிக்கின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 06/12/2012 (வியாழக்கிழமை)    
விடுமுறை காலம் நாளையிலிருந்து ஆரம்பித்து (07/12/2012) மீண்டும் அடுத்த வருடம் (01/ 01/2013) இல் முடிவடைகின்றது. 02/01/2013 இல் (புதன்கிழமை) மறுபடியும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுகின்றது.
[மேலும் வாசிக்க...]
நிலுவையிலிருந்த வல்வை நெற்கொழு மைதானப் பிரதேசத்தை கையகப்படுத்த நீதிமன்றம் அனுமதி - விளையாட்டு அரங்கு அமைக்க முயற்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 03/12/2012 (திங்கட்கிழமை)     [photos]
இதுவரை நீதிமன்றில் நிலுவையிலிருந்து வந்த, வல்வை நெற்கொழு மைதானப் பிரதேசத்தை கையகப்படுத்த பருத்தித்துறை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
[மேலும் வாசிக்க...]
யாழில் திறக்கப்படவுள்ள முதலாவது உதைபந்தாட்ட விளையாட்டரங்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 03/12/2012 (திங்கட்கிழமை)    
யாழ்ப்பாணம் அரியாலையில் A9 நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள உதைபந்தாட்ட விளையாட்டரங்கு, இந்த மாதக் கடைசியில் FIFA வின் (Fedaration International of Football Association), தலைவர் 'Sepp Blatter' அவர்களால் திறக்கப்படவுள்ளது. சுமார் USD 400,000 (5 கோடி இலங்கை நாணயம்) செலவில் அமைக்கப்பட்டுள்ளது இவ் விளையாட்டரங்கு.
[மேலும் வாசிக்க...]
வல்வை ரேவடி விளையாட்டுகழகம் இறுதியாட்டத்தில் வெற்றிபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 02/12/2012 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வை ஊக்குவிப்பு குழுவினால் நடாத்தப்பட்டுவரும் உதைபந்தாட்ட தொடரின் இறுதியாட்டம் மற்றும் மூன்றாம் இடத்திற்கான ஆட்டம் இன்று (ஞாயிற்றுகிழமை) வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுகழக மைதானத்தில் நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
வல்வெட்டித்துறை ஊரிக்காட்டிலுள்ள சாய் நிலையத்தின் மூன்றாவது ஆண்டு விழா அனுஸ்டிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 01/12/2012 (சனிக்கிழமை)    
வல்வெட்டித்துறை ஊரிக்காட்டில் சாய் நிலையத்தின் மூன்றாவது ஆண்டு விழா நேற்று அனுஸ்டிக்கப்பட்டது. காலை 8.30 தொடங்கி நண்பகல் வரை நீடித்த இந்த நிகழ்வில் சில அரச அதிகாரிகள் உட்பட, நிலைய அதிகாரிகள் பலர் கலந்து சிறப்பித்திருந்தார்கள். நிகழ்வில் பஜனை மற்றும் கலை நிகழ்வுகள் நடை பெற்றிருந்தது.
[மேலும் வாசிக்க...]
சிநேகபூர்வ உதைபந்தாட்டபோட்டியில் வல்வை விளையாட்டுகழகம் வெற்றியீட்டியது
பிரசுரிக்கபட்ட திகதி: 01/12/2012 (சனிக்கிழமை)    
வல்வை பொதுவிளையாட்டு மைதானத்தில் (Futsal ground, i.e 5 a-side football) நடைபெற்ற முதலாவது போட்டியில் வல்வை விளையாட்டு கழகத்தை எதிர்த்து கரவெட்டி கலட்டி விளையாட்டுகழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் வல்வை விளையாட்டுகழகம் 11 : 7 என்ற கோல்கணக்கில் வெற்றியீட்டியது.
[மேலும் வாசிக்க...]
முல்லைத்தீவில் அமைக்கப்பட்டுள்ள 'War Museum - 2'
பிரசுரிக்கபட்ட திகதி: 01/12/2012 (சனிக்கிழமை)     [photos]
முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு பகுதியில் அமைக்கபட்டுள்ள 'War Museum' மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளைப் பார்வையிடுவதற்கு தற்பொழுது அனுமதி வழங்கப்பட்டதையடுத்து குறிப்பிடக்கூடிய மக்கள் அப் பிரதேசங்களைப் பார்வையிட்டு வருகின்றனர்.
[மேலும் வாசிக்க...]
புதுக்குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள 'War Museum - 1'
பிரசுரிக்கபட்ட திகதி: 30/11/2012 (வெள்ளிக்கிழமை)     [photos]
புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களின் தங்குமிடம் எனக் கருதப்படும் பாதுகாப்பான மறைவிடத்தைப் பார்ப்பதற்கு தற்பொழுது அனுமதிக்கபட்டதையடுத்து குறிப்பிடக்கூடிய மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
[மேலும் வாசிக்க...]
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வல்வை ரேவடி விளையாட்டுகழகம் வெற்றியிட்டியது
பிரசுரிக்கபட்ட திகதி: 30/11/2012 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வை ஊக்குவிப்பு குழுவினால் நடாத்தப்பட்டு வரும் உதைபந்தாட்ட தொடரில் இன்று நடைபெற்ற அரைஇறுதி ஆட்டத்தில் வல்வை ரேவடி விளையாட்டுகழகத்தை எதிர்த்து வல்வை நேதாஜி விளையாட்டுகழகம் மோதியது.
[மேலும் வாசிக்க...]
வல்வை நேதாஜி, வல்வை றெயின்போ வி.கழகங்கள் வெற்றியீட்டின
பிரசுரிக்கபட்ட திகதி: 29/11/2012 (வியாழக்கிழமை)     [photos]
வல்வை ஊக்குவிப்பு குழுவினால் வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கு இடையில் நடாத்தப்படும் உதைபந்தாட்ட தொடரில் இன்று இரு போட்டிகள் வல்வை நெடியகாடு இளைஞர் வி.கழக மைதானத்தில் நடைபெற்றன.
[மேலும் வாசிக்க...]
வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தில் க.பொ. த (சா.த) மாணவர்களுக்கான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாட கருத்தாரங்கு நேற்று நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 29/11/2012 (வியாழக்கிழமை)    
வடமராட்சி வலயக் கல்வி அலுவலகத்தினால் இவ்வருடம் க.பொ.த(சா.த) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் (Information and Communication Technology) பாட வழிகாட்டல் கருத்தரங்கு நேற்று (28/11/12) வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தில் நடாத்தப்பட்டது.
[மேலும் வாசிக்க...]
திருக்கார்த்திகை விளக்கீடு வல்வை சிவன் கோவிலிலும் சிறப்பாக நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 28/11/2012 (புதன்கிழமை)     [photos]  [videos]
திருக்கார்த்திகை விளக்கீடாகிய இன்று இறைவன் சோதி வடிவாய் நின்றதை நினைவுகூரும் வகையில் வல்வை சிவன் கோவிலில் வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஆலயத்தில் 'சொக்கப்பானை'எரித்தல்,மற்றும் சுவாமி வீதி வலம் வருதலையும் படங்களில் காணலாம்.
[மேலும் வாசிக்க...]
திருக்கார்த்திகை விளக்கீடு வல்வை அம்மன் கோவிலில் சிறப்பாக நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 28/11/2012 (புதன்கிழமை)     [photos]  [videos]
திருக்கார்த்திகை விளக்கீடாகிய இன்று இறைவன் சோதி வடிவாய் நின்றதை நினைவுகூரும் வகையில் வல்வை அம்மன் கோவிலில் வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஆலயத்தில் நடைபெற்ற 'சொக்கப்பானை' எரித்தல் நிகழ்வுகளை படங்களில் காணலாம்.
[மேலும் வாசிக்க...]
1990 இல் நிறைவேற்றப்பட்ட நகர நிர்மாணத் திட்டத்தின் ஒரு பகுதியான வல்வை நகரசபை திட்டம் முடியும் தறுவாயில்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2012 (செவ்வாய்க்கிழமை)     [photos]
இப்புதிய நகரசபைக்கான அடிக்கல்லானது 1999 மே மாதம், அப்போதைய நகரசபைத் தலைவர் திரு.M.K.சிவாஜிலிங்கம் அவர்களால் நாட்டப்பட்டது. இது 1990 இன் முற்பகுதியில் அப்போதைய ஜனாதிபதி திரு.R.பிரேமதாச அவர்களின் அரசுடன் தமிழீழ விடுதலை புலிகளால் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட 'நகர நிர்மாணத் திட்டத்தின்' ஒரு பகுதி ஆகும்.
[மேலும் வாசிக்க...]
நாளை (கார்த்திகை 27) திருக்கார்த்திகை விளக்கீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2012 (திங்கட்கிழமை)    
திருக்கார்த்திகை விளக்கீடாகிய நாளை (கார்த்திகை 27) இறைவன் சோதி வடிவாய் நின்றதை நினைவுகூரும் வகையில் வழிபாடுகள் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஆலயங்களில் 'சொக்கப்பானை' எரித்தும், மற்றும் வீடுகளில் நெய்ச்சுட்டிகளிலிலும், வாழைத் தடல்களில் தீபம் ஏற்றியும் வழிபாடுகள் நடைபெறவுள்ளது.
[மேலும் வாசிக்க...]
வல்வையிலும் நேற்றுலிருந்து காற்று, இடியுடன் கூடிய மழை
பிரசுரிக்கபட்ட திகதி: 25/11/2012 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வடகிழக்கு பருவப் பெயர்சிக் காலத்தினை அனுபவித்துக் கொண்டிருக்கும் யாழ் தீபகற்பத்தில் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும், வல்வெட்டித்துறை உட்பட, இடியுடன் கூடிய மழை பெய்து கொண்டிருக்கின்றது. தொடர் மழை காரணமாக வீதிகளில் வெள்ளத்தினை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
[மேலும் வாசிக்க...]
சிநேகபூர்வ உதைபந்தாட்ட போட்டியில் வல்வை வி. கழகம் வெற்றியீட்டியது.
பிரசுரிக்கபட்ட திகதி: 24/11/2012 (சனிக்கிழமை)     [photos]
வல்வை அணிக்கும் நெடியகாடு இளைஞர் வி.கழகத்திற்கும் இடையிலான உதைபந்தாட்ட போட்டி இன்று இரவு (சனிக்கிழமை) வல்வை விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
வல்வை கழுகுகள் வி .க இன் 50 வது ஆண்டை முன்னிட்டு நடாத்தப்பட்ட மென்பந்தாட்ட சுற்றுபோட்டியின் இறுதிஆட்டம் இன்று நெற்கொழு மைதானத்தில் நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 24/11/2012 (சனிக்கிழமை)     [photos]
இந்த இறுதியாட்டம் 20 பந்து பரிமாற்றத்தினை (20 Overs) கொண்டது. வழமைக்கு சற்று மாறாக இந்த பந்துபரிமாற்றம், இறுதியாட்டத்தில் நடைமுறைபடுத்தப்பட்டது. இந்த ஆட்டம் முடிவடைந்த பின் பெண்களுக்கான சிநேகபூர்வ 5 பந்துபரிமாற்றத்தை (5 Overs) கொண்ட மென்பந்தாட்டபோட்டி நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
சிதம்பராக்கல்லூரியின் பௌதீகவியல் மற்றும் உயிரியல் ஆய்வுகூடங்களின் புனரமைப்பு வேலைகள் பூர்தியடைந்துள்ளது.
பிரசுரிக்கபட்ட திகதி: 24/11/2012 (சனிக்கிழமை)     [photos]
கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக இயங்க முடியாமல் சிதைவுற்ற நிலையிலிருந்த வல்வை சிதம்பராக்கல்லூரி பௌதீகவியல் மற்றும் உயிரியல் ஆய்வுகூடங்களின் புனரமைப்பு வேலைகள் பூர்தியடைந்துள்ளது.
[மேலும் வாசிக்க...]
வல்வை சிவன் கோவில் சூரன் போர் நிகழ்வின் மேலதிக படங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/11/2012 (சனிக்கிழமை)     [photos]
நடைபெற்ற கந்தசஷ்டியின் 6 ஆம் நாள் வல்வை சிவன் கோவிலிலும் சூரன் போர் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சூரனின் ஒரு அவதாரமான 'சக்கரவாகப் பட்சி' மற்றும் தேவர்களின் தூதரான ஹென்துருவர் ஆகியோர் மிகவும் சிறப்பாகக் சித்தரித்துக் காட்டப்பட்டது. இந் நிகழ்வின் மேலதிக படங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
[மேலும் வாசிக்க...]
சிவசேனாக் கட்சியின் தலைவர் பால் தாக்ரேயின் ஆஸ்தி இராமேஸ்வரத்தில் கரைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 24/11/2012 (சனிக்கிழமை)     [photos]
கடந்த 17 ஆம் திகதி மரணமடைந்த சிவசேனாக் கட்சியின் தலைவர் பால் தாக்ரேயின் ஆஸ்தி இன்று இராமேஸ்வரத்தில் கரைக்கப்படவுள்ளதாக இந்தியப் பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஒரு கார்டூனிஸ்ட் ஆக தனது வாழ்க்கையை The Free Press Journal எனும் ஆங்கிலப் பத்திரிகையில் ஆரம்பித்த திரு.பால் தாக்ரே, 1960 களில் 'மார்மிக்' எனும் தனது சொந்த வாராந்த இதழை ஆரம்பித்து பின்னர் 'சாம்னா' எனும் தினசரிப்பத்திரிகையை நடாத்தி வந்தார்.
[மேலும் வாசிக்க...]
வல்வை முத்துமாரியம்மன் கல்யாண மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
பிரசுரிக்கபட்ட திகதி: 23/11/2012 (வெள்ளிக்கிழமை)     [photos]
இன்று 06:11 தொடக்கம் 07:47 வரையான சுப நேரத்தில், வல்வை முத்துமாரியம்மன் கல்யாண மண்டபத்திற்குரிய அடிக்கல், வல்வை முத்துமாரியம்மன் தர்மகர்த்தா சபையினரால் நாட்டப்பட்டது. இவ் அடிக்கல் நாட்டும் நிகழ்வு, வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயக்குருக்கள் தண்டாயுதபாணிக தேசிகர் அவர்களின் சமயாச்சார கிரியைகளைத் தொடர்ந்து நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
வல்வெட்டித்துறை மதவடி உதயசூரியன் கடற்கரை வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் வல்வை விக்னேஸ்வரா முன்பள்ளி மற்றும் சனசமூகநிலையம்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/11/2012 (வியாழக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை மதவடிஉதயசூரியன் கடற்கரை வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் வல்வை விக்னேஸ்வரா முன்பள்ளி மற்றும் சனசமூக நிலையத்தின் வேலைப்பாடுகள் தற்பொழுது நடைபெற்று கொண்டிருக்கின்றது.
[மேலும் வாசிக்க...]


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Nov - 2024>>>
SunMonTueWedThuFriSat
     
1
2
34
5
6
7
89
101112
13
14
15
16
1718
19
20212223
24252627
28
29
30
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai