வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் இந்த வருடத்திற்கான மகோற்சவ விஞ்ஞாபனம் ஆலய தேவஸ்தானத்தினால்வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் தர்மகர்த்தா சபைத் தெரிவுக்கூட்டம் ஏற்கனவே அறிவித்துள்ளபடி நாளை காலை ஆலய முன்றலில் இடம்பெறவுள்ளது.
வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம் (VEDA), பல்வேறு பத்திரிகைகள் மற்றும் வர்த்தமானிகளில் வெளியாகியுள்ள அரச பதவிகளுக்கான வெற்றிடங்களின் வேலைகளிற்கான தொகுப்பை வெளியிட்டுள்ளனர்.....
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் (Srilanka Youth club) இந்த ஆண்டுக்கான இளைஞர் கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியின் வரிசையில் மெய்வல்லுனர் போட்டிகள் இன்றைய தினம் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றன.
வல்லை தொண்டைமனாற்று நீர் நிலையில் இலட்சக்கணக்கில் மீன்கள் உட்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் நேற்றிலிருந்து இறந்து கொண்டிருக்கின்றன. இதற்கான காரணம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தாதுவிடாதினும், கடந்த சில நாட்களில் ஏற்பட்ட அதிக வெப்பநிலையே பிரதான காரணம் என நம்பப்படுகின்றது.
வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் கடல் தடாகம் ஒன்றை அமைப்பதற்கான ஆரம்ப வைபவம் கடந்த சித்திரை புதுவருட தினத்தன்று மேற்கொள்ளப்பட்டதையடுத்து, நேற்று பிற்பகல் முதல் கட்ட வேலைகள் ஆரம்பமாகியுள்ளன.
வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப்பிள்ளையார் ஆலயத்தில் எண்ணைக்காப்பு மற்றும் மஹாகும்பாபிஷேகம் எதிர்வரும் 29, 30.06.2014 ஆகிய திகதிகளில் இடம்பெறவுள்ளன. இது சம்பந்தமாக ஆலய பரிபாலன சபையினர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு.
வல்வெட்டித்துறை உதயசூரியன் விளையாட்டுக்கழக ஐக்கியராச்சிய கிளையின் ஒன்று கூடல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பின்வரும் முகவரியில் இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான மேலதிக விபரங்களைப் பெற பின்வரும் தொலைபேசியில் தொடர்புகொள்ளலாம்.
நேற்று காலை விபத்துக்குள்ளான தென்கொரிய நாட்டுக்குச் சொந்தமான பயணிகள் கப்பலான "Sewol" தற்பொழுது கடலினுள் தாண்டுள்ளது. இச் சம்பவத்தில் 9 பேர் பலியாகியுள்ளதுடன் 287 காணாமல் போயிள்ளனர்.
வல்வை அலையோசை, வல்வையிலிருந்து வெளியாகும் இணையதள சஞ்சிகை ஆகும். வல்வை எழுத்தாளர்களில் ஒருவரான திரு.தீபன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள இச்சஞ்சிகை 6 ஆவது இதழ் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான பொதுக் கூட்டத்தில் வாக்களிக்கத் தகுதியானவர்கள் எனத் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் விபரங்கள் அடங்கிய வாக்காளர் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை அளக்கடவை ஒழுங்கையில் அமைந்துள்ள உள்ளக விளையாட்டரங்கத்தின் (Indoor Futsal ground) 2 ஆவது வருட நிறைவுயொட்டி சிறப்பு நிகழ்வுகள் நேற்று மாலை நடைபெற்றன.
வல்வெட்டித்துறை நெடியகாட்டுப் பகுதியில் பருத்தித்துறை - காங்கேசன்துறை பிரதான வீதிக்குக் குறுக்காக, இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் பாரிய ஆலமரம் ஒன்று வேருடன் சாய்துள்ளது.
வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் புணரமைக்கப்பெற்றிருந்த ரேவடிக் கடற்கரை மைதானம், புதிய அணைக்கட்டு, புதிய சிறுவர் பூங்கா என்பன நேற்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டன.
கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த தொண்டைமானாறு ஒற்றுமை இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நிகழ்வுகளும் பரிசளிப்பு விழாவும் நேற்று நடைபெற்றன. நேற்று மாலை சுமார் 7 மணியளவில்...........
வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் அமைந்துள்ள கடற்கரை மைதானம், அணைக்கட்டு, பூங்கா ஆகிய வேலைகளிற்கு இதுவரை நிதியுதவி அளித்தவர்களின் மற்றும் குறித்த வேலைகளிற்கான செலவு விபரங்கள்
ரேவடிக் கழகத்தினர் வெளியிட்டுள்ளனர்.
வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரையை அண்டிய கடல் பகுதியில் "கடல் தடாகம்" ஒன்றை அமைப்பதற்குரிய ஆரம்ப நிகழ்வுகள் இன்று காலை சுமார் 1130 மணியளவில் நடைபெற்றன. ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழக மூத்த உறுப்பினர் திரு.தே.நடனசிகாமணி இத்திட்டத்திற்கான.....
வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச்சங்கம் சாரங்கம்மா பிரசவ விடுதியை, பிரசவ விடுதியாகப் புணரமைப்பதற்கு வல்வை மக்களிற்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளனர். குறித்த வேண்டுகோளும், எம்மால் திரட்டப்பட்ட விளக்கங்களும் தேவையான படங்களுடன் கீழே விரிவாக.....
அக்கரை என்பது தொண்டைமானாறு பாலத்தைத் தாண்டி அச்சுவேலி நோக்கிச்செல்லும்போது வலப்பக்கத்தில், பிரதான வீதியிலிருந்து கிட்டத்தட்ட 250 மீற்றர் தொலைவில் மண்பாதையின் முடிவில் அமைந்துள்ள கிராமமாகும். இரண்டு மாதங்களுக்கு
வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கடற்கரை அணைக்கட்டு, திருத்தி அமைக்கப்பட்டுள்ள கடற்கரை மைதானம் மற்றும் புதிதாக அமைக்கப்பெற்றுள்ள சிறுவர் பூங்கா ஆகியவை நாளை பிற்பகல் 0330 மணிக்கு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளன. கீழே படங்களில் திறப்பு...
நாளை பிறக்கவிருக்கும் சித்திரை புது வருடத்த்தையொட்டி யாழின் பல பகுதிகள் வழமையைவிட களை கட்டியிருந்தன. இன்று விடுமுறை தினமாக இருந்தபோதிலும் அநேகமான வர்த்தக நிறுவனங்கள் திறந்திருந்ததைக் காணக்கூடியதாகவிருந்தது. கீழே படத்தில் நாளை நீராடுவதற்காக, வல்வையில் மக்கள்...
வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கடற்கரை அணைக்கட்டு, திருத்தி அமைக்கப்பட்டுள்ள கடற்கரை மைதானம் மற்றும் புதிதாக அமைக்கப்பெற்றுள்ள சிறுவர் பூங்கா திறப்பு விழா பற்றிய நிகழச்சி நிரலை ரேவடி கழகத்தினர் வெளியிட்டுள்ளனர், அதன் விபரம் வருமாறு
இரண்டாவது வருட நிறைவை காணும் வல்வையின் அடையாளங்களில் ஒன்றான வல்வை விளையாட்டு அரங்கம் - (Indoor Futsal ground) 15.04.2014 அன்று தனது இரண்டாவது வருட நிறைவைக் கொண்டாவுள்ளது.
எட்வேட் தங்கவடிவேல், அரு சபாரெத்தினம் ஆகியோரின் ஞாபகார்த்தம் உருவாக்கப்பட்ட...........
தொண்டைமானாறு ஒற்றுமை விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்டுவரும் மாபெரும் விளையாட்டுப்போட்டிகளின் வரிசையில் இன்று நீச்சல் போட்டி நடைபெற்றது. தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள நீரேரியில் போட்டிகள் சுமார் 08.30 மணியளவில் .........
நேற்றைய முதற்போட்டியில் ரெயின்போ விளையாட்டுக் கழத்தை எதிர்த்து இளங்கதிர் விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 2 கோள்களைப் பெற்று சமநிலை பெற்றன. இரண்டாவதாக நடைபெற்ற போட்டியில் நேதாஜி...............
அண்மையில் புத்திதாக கட்டப்பெற்ற வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரைக்குரிய புதிய அணைக்கட்டு, புணரமைக்கப்பெற்ற கடற்கரை மற்றும் புதிதாக நிர்மாணிக்கப்பெற்ற சிறுவர் பூங்கா என்பன நாளை பிற்பகல் 0330 மணிக்கு உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளன. இந்த நிகழ்வு சம்பந்தமான ரேவடி....
பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி பழைய மாணவர்களின் வருடாந்த ஒன்றுகூடல் இன்று பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. முற்பகல் 11 மணியளவில் ஆரம்பித்திருத நிகழ்வில் வரவேற்புரை, உரைகளைத் தொடர்ந்து மாணவர்களின் இசைக்கச்சேரிகளும் இடம்பெற்றிருந்தன. பிற்பகல் 0230 வரை....
தொண்டைமனாறு ஒற்றுமை விளையாட்டுக் கழக விளையாட்டுப்போட்டியின் இறுதிநாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் நாளை மறுதினம் மாலை 6 மணிக்கு விநாயக சன சமூக முன்றலில் இடம்பெறவுள்ளது.
வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் அமைந்துள்ள, சில நாட்கள் முப்பு புதிய அணைக்கட்டுடன் திருத்தி அமைக்கப்பட்டுள்ள ரேவடி கடற்கரை மைதானம் மற்றும் நேற்று பூர்த்தியாக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா ஆகியவை நாளை மறுதினம், சித்திரை புதுவருட தினத்தன்று பிற்பகல் 0330 மணிக்கு திறக்கப்படவுள்ளன...