சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு தொண்டைமாறு ஒற்றுமை இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் மாபெரும் விளையாட்டுப் போட்டிகள் நாளையிலிருந்து ஆரம்பமாகின்றன. நாளை 12 ஆம் திகதியிலிருந்து 14 ஆம் திகதி வரை ஆண்கள் மற்றும் பெண்களிற்கான சகல கழகங்களிற்குமிடையிலான பல்வேறுபட்ட....
நடைபெற்றுவரும் வல்வெட்டித்துறை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 10 ஆம் நாள் மகோற்சவம் இன்று நிறைவுற்றுள்ளது. 15 தினங்கள் நடைபெறும் சிவன் கோவில் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவம் எதிர்வரும் 15 ஆம் திகதியும் தீர்த்தோற்சவம்....
பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் WELWISH MEDICAL CENTER அனுசரணையுடன் வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்திய அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையேயான விலகல் முறையிலான 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதியாட்டமும் பரிசளிப்பு நிகழ்வும் இன்று நடைபெற்றது. ரெயின்போ விளையாட்டுக் கழக மைதானத்தில்
யாழ் நகர்மைய றோட்டறக்ட் கழகம் (Rotoract Club of Jaffna Midtown's) நேற்று சதுரங்கச் சுற்றுப்போட்டியொன்றை நடாத்தியிருந்தது. யாழ் கொக்குவில் இந்துக்கல்லூரியில் காலை 8 மணியளவில் ஆரம்பித்திருந்த இச் சுற்றுப் போட்டிகளில் சிறுவர் முதல் பெரியோர் வரை 5, 7, 9 11, 13, 15, 17, 19 மற்றும் 19 வயதிற்கு.............
நடைபெற்றுவரும் வல்வெட்டித்துறை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 9 ஆம் நாள் மகோற்சவம் நேற்று நிறைவுற்றுள்ளது. நேற்றைய இரவு மகோற்சவத்தில் சுவாமி பூத வாகனத்தில் உலா வந்திருந்தார். 15 தினங்கள் நடைபெறும் சிவன் கோவில்
கல்வி அமைச்சினால் அகில இலங்கை ரீதியில் தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட தனிநபர் நடனப்போட்டியில், யாழ் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவி செல்வி தனபைரவி கிருபாகரன் இரண்டாம் இடத்தைப்பெற்றுள்ளார்.
இந்நடனப்போட்டியானது அநுராதபுரம் மத்திய கல்லூரியில் கடந்த 02 ஆம் திகதி திறந்த போட்டிப்பிரிவில் .........
2014 ஆம் ஆண்டுக்கான பருத்தித்துறை பிரதேச மட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளின் வரிசையில் இன்று கழகங்களுக்கிடையிலான மென்பந்தாட்ட போட்டியானது வல்வெட்டித்துறை நெடியகாடு விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது. ...........
நேற்று சனிக்கிழமை அதிகாலை வேளையில் மலேசியன் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான MH370 என்ற அமெரிக்க தயாரிப்பான போயிங் 777-200ER ரக விமானம் 12 விமான சிப்பந்திகளுடனும்,227 பயணிகளுடனும் காணாமல் போயுள்ளது. மேற்படி விமானமானது மலேசியாவின் கோலாலம்பூர் .......
வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரை மைதானத்தையொட்டி, ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழக உறுப்பினர்களால், மைதானம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பிற்கு எனக் கட்டப்பட்டு வந்த இரண்டாம் திட்ட வேலையான 230 அடி நீளமான அணை வேலைகள் இன்றுடன் பூர்த்தியாகியுள்ளன. குறித்த.....
பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் WELWISH MEDICAL CENTER அனுசரணையுடன் வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையேயான விலகல் முறையிலான 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதியாட்டமும்......
யாழ் மாகாணத்தில் பாரம்பரிய பொழுதுபோக்கு நடவடிக்கைகளை முன்னேற்றும் முகமாக கொழும்பு பட்ட கழகத்துடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் என்றுமில்லாதவாறு பட்டம் ஏற்றும் போட்டியொன்றை நடாத்துவதற்கான கலந்துரையாடல் ஒன்று வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.......
நடைபெற்றுவரும் வல்வெட்டித்துறை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 8 ஆம் நாள் மகோற்சவம் நேற்று நிறைவுற்றுள்ளது. நேற்றைய இரவு மகோற்சவத்தில் சுவாமி இந்திர விமானத்தில் உலா வந்திருந்தார். சிவன் கோவில் ..........
இன்று பங்களாதேஷ் மிர்பூர் மைதானத்தில் பகல் மற்றும் இரவுப் போட்டியாக இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் அணிகளிடையே இடம்பெற்ற ஆசியக்கிண்ண இறுதிப்போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்களால் பாக்கிஸ்தானை தோற்க்கடித்து கிண்ணத்தை தமதாக்கி கொண்டுள்ளது.....
நாளை நடைபெறவுள்ள பருத்தித்துறை பிரதேசசபைக்கு உட்பட்ட கழகங்களிற்கிடையில் நடைபெறவுள்ள பெண்களிற்கான மென்பந்தாட்டப் போட்டியையொட்டி, இன்று வல்வை விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த பெண்கள் மென்பந்து அணிக்கு பயிற்சிகள் மற்றும் போட்டி உபகரணங்கள் வழங்கப்பட்டிருந்தன.
2014 ஆம் ஆண்டுக்கான பருத்தித்துறை பிரதேச மட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளின் வரிசையில் இன்று கழகங்களுக்கிடையிலான மென்பந்தாட்ட போட்டியானது வல்வெட்டித்துறை நெடியகாடு விளையாட்டு கழக மைதானத்திலும் பருத்தித்துறை ......
யாழ் நகர்மைய றோட்டறக்ட் கழகம் (Rotoract Club of Jaffna Midtown's) நடாத்தும் மாபெரும் சதுரங்கச் சுற்றுப்போட்டி நாளை யாழ் கொக்குவில் இந்துக்கல்லூரியில் காலை 8 மணிக்கு நடைபெறவுள்ளது. 5, 7, 9 11, 13, 15, 17, 19 மற்றும் 19 வயதிற்கு மேல் என்ற பிரிவுகளில் இப்போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளுக்கு...
நடைபெற்றுவரும் வல்வெட்டித்துறை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 7 ஆம் நாளான நேற்று சந்திரசேகரப்பட்டம் இடம்பெற்றிருந்தது. மகோற்சவத்தில் முதன் முறையாக ஆலய மூர்த்தி பார்வதி சகிதம் உலா வந்திருந்தார். இதனையொட்டி....
இதுவரை வல்வை விளையாட்டுக் கழகத்தினால் பருத்தித்துறை லீக்கிற்குள் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்டுவந்த இந்த வருடத்துக்கான உதைபந்தாட்டப் போட்டியின் அரை இறுதி ஆட்டங்கள் இன்று பெரும் எதிர்பார்புகளிற்கு மத்தியில் இடம் பெற்றன. முதலாவது ஆட்டம் - உடுப்பிட்டி நவஜீவன்ஸ்......
புகைத்தலை ஒழிப்போம் என்னும் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று காலை கரவெட்டிப் பிரதேசத்தில் இடம்பெற்றது. கரவெட்டிப் பிரதேசப் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், கரவெட்டிப் பிரதேசசபை உறுப்பினர்கள், கரவெட்டி சமுர்த்தி அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், வர்த்தகர்கள் மற்றும் சில......
வல்வெட்டித்துறை ஆதிகோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆதிசக்தி சிறுவர் முன்பள்ளியில் இன்று கால்கோள் விழா இடம்பெற்றிருந்தது. ஆதிசக்தி முன்பள்ளி தலைவர் திரு.இராசேந்திரம் மதியழகன் தலைமையில், இன்று காலை 0930 மணிக்கு ஆரம்பித்திருந்த இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக வல்வெட்டித்துறை வடமேற்கு
இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து யாழ் குடா நாட்டின் பளைக்கு இன்று முதல் விசேட புகையிரத சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிரத சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பில் அமைந்துள்ள கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பிற்பகல் 0230 மணிக்கு புகையிரதம்...
முருகப் பெருமானின் இறுதி வீதி உலா நேற்றாகும். நேற்றைய இரவு உற்சவத்தில் முருகப் பெருமான் மயில் வாகனத்தில் வீதி உலா வந்திருந்தார். கீழே படங்களில் சுவாமி வெளி வீதி உலா வருவதனைக் காணலாம்.
30 வருட யுத்தத்தின் பின்னர் வட பகுதியில் ஏற்பட்டுள்ள கல்வி நடவடிக்கைகளின் பாரிய மாற்றங்கள் தொடர்பாக கல்வி மாநாடொன்றை யாழ் நகரில் நடாத்த கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன திட்டமிட்டுள்ளார். எதிர்வரும் ஏப்ரல் 23, 24, 25 ஆம் திகதிகளில் இந்த மாநாட்டை நடத்துவது என நேற்று....
க.பொ.த (சா/த) மாணவர்களிற்கு ஆங்கிலத்தில் உரையாடுதல், கிரகித்தல் வகுப்புக்களை ஆரம்பித்தல் தொடர்பாக வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அறிக்கை பின்வருமாறு.
தொண்டைமனாற்றில் கடையை உடைத்துத் திருட்டு ஒன்று இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை - காங்கேசன்துறை வீதியில், தொண்டைமனாற்று பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் உள்ள கடை ஒன்றிலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளமை இன்று காலை தெரியவந்துள்ளதாகத் தெரியவருகின்றது.
குறித்த.......
வல்வை விளையாட்டுக் கழகத்தினால் பருத்தித்துறை லீக்கிற்குள் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்டுவரும் இந்த வருடத்துக்கான உதைபந்தாட்டப் போட்டியின் அரை இறுதி ஆட்டங்கள் நாளை வெள்ளிகிழமை பிற்பகல் நடைபெறவுள்ளன. பிற்பகல் 0330 ற்கு ஆரம்பமாகும்...
வல்வெட்டித்துறை வாலம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி கோயில் வருடாந்த மகோற்சவத்தின் 5 ஆம் நாள் நிகழ்வுகளின் இரவுத் திருவிழா, இரவு 08:30 மணியளவில் நிறைவெய்தியுள்ளது. இன்றைய உற்சவத்தில் முருகப் பெருமான் ஆட்டுக்கடா வாகனத்தில் வீதி உலா வந்திருந்தார்.....
இன்றைய முதலாவது ஆட்டத்தில் வதிரி பொம்மர்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து இமையாணன் மத்தி விளையாட்டுக் கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் வதிரி பொம்மர்ஸ் விளையாட்டுக் கழகம் 4:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது. இரண்டாவது ஆட்டத்தில் ..............
வல்வெட்டித்துறைச் சந்தியை அண்மித்து அமைந்துள்ள ரேவடி கடற்கரையில் கடந்த சில நாட்களாக ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் சிரமதான மற்றும் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். 1996 இலிருந்து கடந்த ஆண்டு வரை இராணுவ முகாம் பகுதியாக அமைந்திருந்த இப்பகுதியில்.....