2014 ஆம் ஆண்டுக்கான பருத்தித்துறை பிரதேச மட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 20 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளன. இதன் வரிசையில் ஆண்கள் மற்றும் பெண்களிற்கான எல்லே போட்டிகள் இன்றும் நாளையும் கழுகுகள் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறவுள்ளன. குறித்த
வல்வெட்டிதுறையில் இன்று உல்லாச இரட்டைப் படகு (Blue Pleasure Boat service) ஒன்று வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது. உல்லாசப் படகுச் சேவைக்கென (Boating) இப்படகானது வல்வையைச் சேர்ந்த நோர்வையைப் பிறப்பிடமாகக் கொண்ட நலன்விரும்பி ஒருவரின் முயற்சியால், யாழ்பாணம் காரைநகரைச் சேர்ந்த படகு கட்டுனர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இன்று வல்வை விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படவிருந்த உதை பந்தாட்டப்போட்டியானது, பருத்தித்துறை உதைபந்தாட்டச் சம்மேளனம் மற்றும் பருத்தித்துறை மத்தியஸ்தர்கள் சங்கதிற்கிடையிலான இடையிலான சச்சரவினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. உதைபந்தாட்ட மத்தியஸ்தர்கள்
வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தி.குமாரசிங்க மற்றும் வல்வைப் பிரதேசத்திற்குட்பட்ட நெடியகாடு, ஆதிசக்தி விளையாட்டுக் கழகங்கள் உட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான சந்திப்பு ஒன்று நாளை சனிக்கிழமை காலை வல்வை பொலிஸ் நிலைய அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. இதற்கான
வல்வை விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்டுவரும் இந்த வருடத்திற்கான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இரண்டாவது சுற்றில் இன்றைய முதலாவது போட்டியில் கருணாகரன் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வதிரி டயமன்ஸ் விளையாட்டுக் கழகமும், இரண்டாவது போட்டியில் கரவைச் சுடர்
வல்வை விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்டுவரும் இந்த வருடத்திற்கான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் முதலாம் சுற்று முடிவடைந்திருக்கும் நிலையில், இரண்டாம் சுற்று இன்று 20 ஆம் திகதி ஆரம்பமானது. இன்றைய முதலாவது போட்டியில் வல்வை நெடியகாடு விளையாட்டுக் கழகத்தை
2014 ற்கான பருத்தித்துறை பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டிகள் இன்று ஆரம்பமாகின. இன்றைய போட்டியில் பெண்களுக்கான வலைப்பந்துப் போட்டிகள் அல்வாய் நக்கீரன் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது. இதன் வரிசையில் வல்வை விளையாட்டுக் கழகம் பருத்தித்துறை ஐக்கிய
வல்வை விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்டுவரும் இந்த வருடத்திற்கான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் முதலாம் சுற்று முடிவடைந்திருக்கும் நிலையில், இரண்டாம் சுற்று இன்று 20 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இன்றைய முதலாவது போட்டியில் வல்வை நெடியகாடு விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து ரேஞ்சர்ஸ்
2014 ற்கான பருத்தித்துறை பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டிகள் நாளை ஆரம்பமாகின்றன ஆண்கள் பெண்களென தனிப் பிரிவுகளாக பருத்தித்துறை பிரதேச மட்டத்திற்கு உட்பட்ட சகல விளையாட்டுக் கழகங்களும் இப்போட்டிகளில் பங்கு கொள்ளவுள்ளன. போட்டிகள் பல்வேறு மைதானங்களில் சுமார் நான்கு......
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், ஜெயச்சந்திரன், ராபர் பயஸ் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்வது என்று தமிழக சட்டப் பேரவையில் (Eemergent cabinet meeting) தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் இன்று அறிவித்துள்ளார்.
வல்வை விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்டுவரும் இந்த வருடத்திற்கான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் முதலாம் சுற்று முடிவடைந்திருக்கும் நிலையில் இரண்டாம் சுற்று நாளை மறுதினம் 20 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இவ் இரண்டாம் சுற்றில் கம்பர்மலை யங்கமன்ஸ், வல்வை விளையாட்டுக் கழகம், வல்வை நெடியகாடு..........
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை இந்திய உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது என இந்திய செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்டுவரும் உதைப்பந்தாட்ட லீக் அணிகளுக்கிடையில் நடைபெற்று வரும் போட்டியின் வரிசையில் பருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவு லீக்குகளுக்கிடையிலான உதைப்பந்தாட்ட போட்டி எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
வல்வெட்டித்துறை தீருவில் புட்டணி பிள்ளையார் ஆலய பூங்காவனத் திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. மாலை ஆறு மணியளவில் விசேட பூஜைகளுடன் ஆரம்பித்திருந்த பூங்காவனத் திருவிழா, இரவு சுமார் 9 மணியளவில் சுவாமி வீதி உலாவுடன் நிறைவெய்தியது. புட்டணி........
கடந்த 15 ஆம் திகதி பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கினால், பருத்தித்துறை லீக்கின் சிரேஷ்ட உறுப்பினர்களால் நடாத்தப்பட்டிருந்த 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான உதைபந்துப் போட்டியில் வல்வை விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர் திரு மு.தங்கவேல் (வயது 68) அவர்கள் சிறந்த விளையாட்டு .........
கடந்14 ஆம் திகதி மாரடைப்பு காரணமாக மரணமான வைஸ்வாவின் தலைவர் திரு.ரஞ்சனதாஸ் அவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெற்றது. முற்பகல் சுமார் 10 மணியளவில் ஆரம்பித்திருந்த கிரியைகள் நிகழ்வுகளின் பின்னர், பூதவுடல் சுமார் 12 மணியளவில் வல்வெட்டித்துறை ஊரணி இந்து மயானத்தில்....
ஏற்கனவே ஒரு "Manual Textile Screen Printing work" பயிற்சிப் பட்டறையை Vaiswa மற்றும் VEDA இணைந்து வெற்றிகரமாக நடாத்திமுடித்திருக்கும் நிலையில், இன்னும் ஒரு பயிற்சிப் பட்டறையை நடாத்தவுள்ளனர். இது சம்பந்தமாகவும் வைஷ்வா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். கீழே கடந்த சில நாட்களாக ........
ரஞ்சனதாஸ் எனப்பெயர் தமக்காய் அமைந்திட
பலவகைத்தாம் சேவைகளை முன்னின்று செய்தவன்
எம்மவரின் உயர்விற்காய் ஊக்கமுடன் முயன்றவன்
கடமையே கண் என்று கண் அஞ்சாது உழைத்தவன்
கடந்த சில நாட்கள் முன்பு வைஷ்வா மற்றும் வெடா ஆகியவற்றினால் நடத்தப்பட்ட Manual Textile Screen Printing (கைவழி முறையிலான துணிகளில் அச்சிடும் முறை) என்னும் பயிற்சி வகுப்பை மீண்டும் வைஷ்வா மற்றும் வெடா நடாத்தவுள்ளார்கள். இதனையொட்டி Manual Textile Screen Printing என்றால் என்ன என்பது சம்பந்தமான விளக்கம் ஒன்றை வைஷ்வா மற்றும் வெடா வெளியிட்டுள்ளார்கள்.
க.பொ.த (சா/த மற்றும் உ/த) சித்தியடையாதவர்களுக்குமான வடமராட்சி கணணிவள நிலையத்தினூடான NVQ கற்கை நெறிகான விண்ணப்பங்கள் தற்பொழுது ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. விண்ணப்ப முடிவுத்திகதி எதிர்வரும் 28 ஆம் திகதி ஆகும். விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
வல்வை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் இன்று நடைபெற்றன. போட்டிகள் பிற்பகல் 01:30 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.க.சுப்ரமணியம் தலைமையில் நெடியகாடு திருச்சிற்றம்பலப்பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமானது. இன்றைய நிகழ்விற்கு
தொழில் பயிற்சி அதிகாரசபையின் (Vocation Training Authority) உதவிப் பணிப்பாளர் திரு.இரா.அகிலன் அவர்களின் ஏற்பாட்டில், வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கம் (Vaiswa) மற்றும் வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம் (VEDA) இணைந்து கடந்து 3 நாட்களாக “துணிகளில் அச்சிடும் தொழில்நுட்ப பயிற்சிப் பட்டறை” (Manual Textile Screen Printing work shop) ஒன்றை வல்வையில் நடாத்தியிருந்தன.
திரு.றஞ்சனதாஸ் காத்தாமுத்து அவர்களின் பிரிவுத் துயரில் வல்வை வரலாற்று ஆவணக்காப்பகமும்
கனடா வாழ் வல்வை மக்களும் பங்கு கொள்கிறோம் என நேற்று 14.02.14 அன்று அகால மரணமடைந்துள்ள திரு.றஞ்சனதாஸ் அவர்களின் மறைவு குறித்து வல்வை ஆவணக் காப்பகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வல்வை விளையாட்டுக் கழகத்தினால் தற்பொழுது நடாத்தப்பட்டுவரும் உதைபந்துப் போட்டியின் வரிசையில் இன்றைய போட்டியில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் மற்றும் வதிரி டயமன்ட்ஸ் விளையாட்டுக் கழகங்கள் வெற்றிபெற்றுள்ளன.
நேற்றைய தினம் மாரடைப்பு காரணமாக மரணமடைந்த வைஸ்வாவின் தலைவர் திரு.ரஞ்சனதாஸ் அவர்களைக் கெளரவிக்கும் முகமாக Vaiswa பதாகை ஒன்றை வல்வையில் வெளியிட்டுள்ளனர்.
வல்வை மாலுமிகள் நலன்புரிச்சங்கத்தை (Vaiswa வை) மீண்டும் புத்துயிர் பெறச் செய்து தலைமைத்துவத்தை ஏற்று சிறப்பாக வழிநடத்தி, எல்லோராலும் வாஞ்சையாக ரஞ்சண்ணா என அழைக்கப்பட்டவர் என Vaiswa தமது கண்ணீர் அஞ்சலியில் தெரிவித்துள்ளனர்.....
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அமைந்துள்ள புட்டணி பிள்ளையார் கோவிலின் தீர்த்தோற்சவம் இன்று நடைபெற்றது. சமுத்திர தீர்த்ததிற்காக சுவாமி இன்று காலை சுமார் 7 மணியளவில் ஊரணி தீர்த்தக் கடற்கரை சென்று, தீர்த்தம் ஆடிய பின் சுமார் பத்து மணியளவில் நெடியாகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார்.