வல்வை மாலுமிகள் நலன்புரிச்சங்கத்தின் தலவராக திகழ்ந்து வல்வை இளைஞர் யுவதிகளின் தொழில் பயிற்சி வேலை வாய்ப்புக்கள் முழுமையாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற பாரிய நோக்கத்துடன் எமது VEDA வுடன் சேர்ந்து செயற்பட்டவர் என VEDA தமது கண்ணீர் அஞ்சலியில் தெரிவித்துள்ளனர்.....
வல்வை விளையாட்டுக் கழகத்தினால் தற்பொழுது நடாத்தப்பட்டுவரும் உதைபந்துப் போட்டியின் வரிசையில் நேற்றைய போட்டியில் வதிரி பொம்மர்ஸ் மற்றும் உடுப்பிட்டி கருணாகரன் விளையாட்டுக் கழகங்கள் வெற்றிபெற்றுள்ளன. நேற்றைய முதலாவது ஆட்டத்தில் அல்வாய் மனோகரா மற்றும் உடுப்பிட்டி கருணாகரன்
மனித வாழ்வில் ஒருவரின் அருமை அவரின் இழப்பின் பின் தான் உணரப்படுகின்றது. அதுவும் அவர் ஒரு தன்னலமற்ற சேவையாளனாக இருந்தால் இன்னும் உணரப்படுகின்றது. வைஸ்வா எனப்படும் வல்வை மாலுமிகள் நலன்புரிச்சங்கத்தின் உருவாக்கத்திற்கும் அதன் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் இறுதி நாள்வரை பங்காற்றியிருந்தவர் திரு.காத்தாமுத்து றஞ்சனதாஸ் அவர்கள்.
வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் இல்லமெய்வன்மைப் போட்டிகள் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 01.30 மணியளவில் ரேவடி ஜக்கிய இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் திருமதி சேதுலிங்கம் மங்களேஸ்வரி அவர்கள் தலைமையில் ...........
வல்வை சிதம்பரக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கப் புதிய நிர்வாக சபை தெரிவுக் கூட்டம் இன்று திட்டமிட்டபடி நடைபெற்றிருந்தது. இன்றைய கூட்டத்தில் புதிய நிர்வாகசபை உறுப்பினர்கள் தெரிவு இடம்பெற்றிருந்தது. இக்கூட்டத்திற்கு வடமராட்சி வலயக் கல்விப்பணிப்பாளரும் திரு.நந்தகுமாரும் கலந்து கொண்டிருந்தார்.
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையில் இன்று புதிய சிறார்ககளுக்கான கால்கோள் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த வல்வை மகளிர் பாடசாலை அதிபர் செல்வி.இ.சுப்ரமணியக் குருக்கள் அவர்கள், கணபதி பாலர் பாடசாலையில் சிறார்களின்...
இன்று உலகெங்கும் காதலர்கள் தினம் கொண்டாடப்படுகின்றது. இன்றைய நாளில் காதலர்கள் தங்கள் காதலை தெரிவித்து கொள்வது வழக்கமாகும். வாழ்த்து அட்டைகள், இனிப்புக்கள், மலர்கள் போன்றவற்றை காதலர்கள் பரிமாறி கொள்வதும் வழக்கமாகும். முன்பு மேலத்தேயவர்களால் ...........
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அமைந்துள்ள புட்டணிப் (புட்கரணி) பிள்ளையார் கோயில் நேற்று வேட்டைத்திருவிழா மாலை 06.00 மணியளவில் முத்துமாரியம்மன் ஆலய வீதியில் நடைபெற்றது. புட்டணிப் பிள்ளையார் கோயில் வருடாந்த மகோற்சவம் 06.02.2014 அன்று கொடியேற்றத்துடன் ........
CINEC (Maritime Campus) யாழ் கிளையின் விரிவுரையாளரும், வல்வை மாலுமிகள் நலன்புரிச்சங்கத்தின் (Valvai Seaman Welfare Association ) தலைவரும் மற்றும் வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயிலின் செயலாளருமான திரு.காத்தாமுத்து றஞ்சனதாஸ் அவர்கள் இன்று அதிகாலை மாரடைப்பால்...
வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் இல்லமெய்வன்மைப் போட்டிகள் நாளை 14.02.2014 அன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 01.30 மணியளவில் ரேவடி இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது. பாடசாலை அதிபர் திருமதி சேதுலிங்கம் மங்களேஸ்வரி அவர்கள் .....
பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன், வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் விலகல் முறையிலான உதைபந்து சுற்றுப் போட்டி தற்பொழுது வல்வெட்டிதுறையில் நடைபெற்று வருகின்றது. பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக்சில் பதிவு செய்யப்பட்டுள்ள 32 விளையாட்டுக்கழக ........
தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான திரு.பாலுமகேந்திரா இன்று காலமானார். இவருக்கு வயது 74. இவர் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிறப்பிடமாக கொண்டவர்.
பாலு மகேந்திரா, பாலச்சந்தர், பாரதி ராஜா, பாக்கியராஜ், பார்த்தீபன், பாலா என்று நீளும் சிறந்த "பா" வரி இயக்குனர்களில் .........
வல்வெட்டித்துறை சிதம்பராக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் நாளை
14ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. நாளை காலை 09.30 மணியளவில் கல்லூரி ஆராதனை
மண்டபத்தில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கான உத்தியோகபூர்வ பொது அறிவித்தல் ...
பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன், வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் விலகல் முறையிலான உதைபந்து சுற்றுப் போட்டி தற்பொழுது வல்வெட்டிதுறையில் நடைபெற்று வருகின்றது. பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக்சில் பதிவு செய்யப்பட்டுள்ள 32 விளையாட்டுக்கழக ......
VEDA நிர்வாகிகளால் (Valvai Education and Development Association, வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம்)
இலங்கை ஆசிரியர் சேவையின் தரம்- 3 ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம், சங்கீதம் (கீழைத்தேய), நடனம், சித்திரமும் சிற்பக்கலையும்,நாடகமும் அரங்கியலும், ஆரம்பக் கல்வி, தகவல் தொழிநுட்பம், .........
பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன், வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் விலகல் முறையிலான உதைபந்து சுற்றுப் போட்டி கடந்த 05.02.2014 அன்று வல்வையில் ஆரம்பமானது. பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள 32 விளையாட்டுக்கழக அணிகள் ........
பிரித்தானியாவில் பெய்து வரும் தொடர்ச்சியான மழையினால், லண்டனின் புற நகர்ப்பகுதிகள்
பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், மேலும் இரண்டு வாரத்திற்கு மழை பெய்யலாம் என வெள்ள அபாய .............
12/02/2014 இன்று ஜந்தாவது நாளாக நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் நேற்றுக் காலை வரை கனடா நாடு முன்னிலையில் இருந்து வந்தது. நேற்று மாலை நடைபெற்ற போட்டியின் பின்னர், ஜெர்மனி அதிகூடிய பதக்கங்களை வென்று முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.......
பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன், வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் விலகல் முறையிலான உதைபந்து சுற்றுப் போட்டி தற்பொழுது வல்வெட்டிதுறையில் நடைபெற்று வருகின்றது. பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக்சில் பதிவு செய்யப்பட்டுள்ள 32 விளையாட்டுக்கழக .........
அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்டுவரும் உதைப்பந்தாட்ட லீக் அணிகளுக்கிடையில் 11 நபர் பங்குபற்றும் உதைப்பந்தாட்ட போட்டிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. நடைபெற்று வரும் உதைப்பந்தாட்ட போட்டிகளின் அடிப்படையில் நேற்றைய தினம் கிளிநொச்சியில் நடைபெற்ற ........
குறித்த காணொளி வல்வெட்டிதுறையின் மயிலியதனைப் பகுதியில் வைத்து காட்சியாக்கப்பட்டது.
படத்தின் ஆரம்பத்தில் காட்டப்பட்டுள்ளது கடற்கரைப் பிரதேசத்துக்கே உரித்தான அழகான தென்னை மரங்கள். அடுத்து தெரிவது காங்கேசந்துறைக் கடல். அதனைத் தொடர்ந்து கடலில் தெரிவது ..........
பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன், வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் விலகல் முறையிலான உதைபந்து சுற்றுப் போட்டி தற்பொழுது வல்வெட்டிதுறையில் நடைபெற்று வருகின்றது. பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக்சில் பதிவு செய்யப்பட்டுள்ள 32 விளையாட்டுக்கழக ...
இங்கிலாந்தில் உள்ள பல்கலைக் கழகங்களின் தமிழ் மாணவர் யூனியன், "UKTSU" என்னும் தொண்டு நிறுவனம் ஆண்டுதோறும் நடாத்தி வரும் தமிழ்க் கலாச்சார நிகழ்வு இந்தவருடம் லண்டனில் உள்ள மிகப் பெரிய அரங்கமான The O2 வில் உள்ள Indigo2 மண்டபத்தில் "மெகா மாலை" எனும் பெயரில் வெகு ........
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வன்மைப்போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 01.30 மணியளவில் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் திரு. இரா.ஸ்ரீநடராசா அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள இல்ல ......
லண்டனில் வல்வை உதயசூரியன் விளையாட்டுக் கழகப் பொதுக் கூட்டம் எதிர்வரும் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 06.00 மணியளவில் நடைபெறவுள்ளது. இப் பொதுக் கூட்டதிற்கு, இங்கிலாந்து வாழ் வல்வை உதயசூரியன் அங்கத்தவர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளும் படி....
குளிர்கால ஒலிம்பிக் (Winter Olympic) போட்டிகள் ரஷ்யாவின் கருங்கடல் கரையோரப் பெரும் நகரமான சொச்சி (Sochi) எனும் இடத்தில் நேற்று முன்தினம் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளன. 40,000 ற்கும் அதிகமான பார்வையாளர்கள் சூழ பெரும் வாண வேடிக்கைகளுடன் ஆரம்பமான முதல் நாள்..........
பிரித்தானியாவில் நிலவி வரும் மோசமான காலநிலையால் கடந்த இரண்டு மாதங்களாக,
தென்பகுதி நகரங்களின் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.08/02/2014 வெள்ளிக்கிழமையும் கடும் மழை, கடற்கொந்தளிப்பு காரணமாக கரையோரத்தின் பல பகுதிகளில் ..........
வல்வை மகளிர் மகா வித்தியாசாலையின் இல்லமெய்வன்மை போட்டிகள் இன்று சனிக்கிழமை பிற்பகல் 01.30 மணியளவில் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் செல்வி இ. சுப்பிரமணிக்குருக்கள் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள இல்லமெய்வன்மை போட்டிக்கு பிரதம .......
வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இன்று நடைபெறவிருந்த ஆடங்களானது பிற்ப்போடப்பட்டுள்ளது. இன்றையதினம் நடைபெறவிருந்த போட்டிகுக்குரிய மத்தியஸ்தர்குழாமானது பிறிதொரு போட்டிகளுக்கு மத்தியஸ்தம் வகிக்க சென்றதனால் இன்று ......