செலான் வங்கியின் அனுசரனையுடன் பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக்கில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் இன்று நடைபெற்றன. இன்று காலை நடைபெற்ற ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து கருணாகரன் விளையாட்டுக் கழகம் ...........
9 வயதில் இணையத்தளத்தை வடிவமைத்து உலகில் 2 ஆம் இடத்தைப் பெற்று சிறுமி ஒருவர் இலங்கையில் சாதனை படைத்துள்ளார். சிறுமி வஷினியா பிரேமானந்த் 11 வயதில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்து உலகில் முதலாம் இடத்தையும் பெற்றுள்ளார். பிரேமானந்த ...............
செலான் வங்கியின் அனுசரனையுடன் பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக்கில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இப்போட்டிகள் யாவும் வதிரி டைமன்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்திலும், வதிரி மொம்மஸ் ..........
சுமார் 12 வருடங்கள் முன்பாக, கார்த்திகை மாதமாக இருக்கக்கூடும். தென்சீனக்கடலில் பழைய சரக்குக் கப்பல் ஒன்று பயணித்து கொண்டிருக்கின்றது. கம்போடியாவிற்கு வடகிழக்குத் திசையில் ஒரு சூறாவளி. சூறாவளியின் தாக்கத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் கப்பல் சேதமாகி மெல்ல மெல்ல தாழத் ..........
கடந்த 29.12.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இடம்பெற்ற வல்வை மாலுமிகள் நலன் புரிச் சங்கத்தின் 3வது வருடாந்த பொது கூட்டமும் கருத்தரங்கமும் பற்றிய அறிக்கை ஒன்று வல்வை மாலுமிகள் நலன் புரிச் சங்கத்தினால் ..........
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பாக கடந்த 27.12.2013 அன்று நடைபெற்ற சபைக் கூட்டத்தில், நான்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் சர்ச்சைகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டிருந்தது யாவரும் அறிந்ததே. இத்தீர்மானத்தை எதிர்த்து, ..........
VEDA நிர்வாகிகள் (Valvai Education and Development Association, வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம்) தினகரன் மற்றும் உதயன் நாளிதழ்களில் பிரசுரமான அரச பதிவிகளுக்கான வெற்றிடங்களின் விபரங்களை தொகுத்து வெளியிட்டுள்ளனர். விபரங்களில் சம்பந்தப்பட்ட பதவி (வேலை வாய்ப்பு), தேவையான ........
அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழகத்தினால் பருத்தித்துறை லீக்கிற்கு உள்பட்ட கழகங்களுக்கிடையிலான 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டி அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழக மைதானத்தில் நேற்று பிற்பகல் 04.00 மணியளவில் நடைபெற்றது. முதலாவது ........
ஜெர்மன் வாழ் வல்வை மக்களின் குளிர் கால ஒன்று கூடல் நாளை சனிக்கிழமை காலை 10.00.மணிக்கு நடைபெறவுள்ளது. ஒன்று கூடல் நிகழ்வானது BEUTH STR-21, 44147 DORTMUND என்னும் முகவரியில் நடைபெறவுள்ளது. இவ் ஒன்று கூடல் நிகழ்விற்கு ஜெர்மன் வாழ் வல்வை மக்கள் அனைவரையும் வருகை ......
உடுப்பிட்டி சிவசம்புப் புலவரின் பிரபந்தப் பெருந்திரட்டு - தேவபாகமும், மானுடபாகமும் என்னும் நூல் எதிர்வரும் 05.01.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியிடப்படவுள்ளது. பேராசிரியர் அழகையா துரைராஜா மண்டபத்தில் ( யா/ உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி) பிற்பகல் 02.00 மணிக்கு தலைவர் ................
வல்வெட்டித்துறையில் வல்வை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தால் வருடம்தோறும் நடாத்தப்பட்டு வரும் கலை நிகழ்ச்சிகள் இன்று பிற்பகல் 04.00 மணியளவில்ஆரம்பமாகியது. நிகழ்வில் முதலில் பிரதம விருந்தினர்கள் வல்வைச் சந்தியில் இருந்து நெடியகாடு திருச்சிற்றம்ப பிள்ளையார் வீதியில் அமைந்திருக்கும் ...........
அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழகத்தினால் பருத்தித்துறை லீக்கிற்கு உள்பட்ட கழகங்களுக்கிடையிலான 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டி அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று பிற்பகல் 04.00 மணியளவில் நடைபெறவுள்ளது. இன்று நடைபெறவுள்ள .........
உலகத்தில் உள்ள முக்கிய இடங்கள் “Tourist Places of the world’ என்னும் புதிய பகுதியை நேற்றிலிருந்து எமது இணையதளத்தில் இணைத்துள்ளோம். இதில் எமது குழுமத்தினரால் எடுக்கப்படும் உலகின் பல்வேறு பகுதிகளின் புகைப்படங்களை இணைக்கவுள்ளோம்.
வல்வெட்டித்துறையில் வல்வை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தால் வருடம்தோறும் நடாத்தப்பட்டு வரும் கலை நிகழ்ச்சிகள் இன்று பிற்பகல் 04.00 மணியளவில்ஆரம்பமாகியது. நிகழ்வில் முதலில் பிரதம விருந்தினர்கள் வல்வைச் சந்தியில் இருந்து நெடியகாடு திருச்சிற்றம்ப பிள்ளையார் வீதியில் ...........
இன்று ஆங்கில புதுவருட 2014 ஆண்டு தினமாகும். இதையொட்டி உலகின் பல்வேறுபகுதிகளில் மிகப்
பிரமாண்டமான கொண்டாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. லண்டனில் நடைபெற்ற புதுவருட கொண்டாட்ட நிகழ்வுகளின் எமது ..........
இன்று ஆங்கில புதுவருட 2014 ஆண்டு தினமாகும். இதையொட்டி உலகின் பல்வேறுபகுதிகளில் மிகப்
பிரமாண்டமான கொண்டாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. லண்டனில் நடைபெற்ற புதுவருட கொண்டாட்ட நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு .......
கொம்மந்தறை இளைஞர் விளையாட்டுக் கழகம் யாழ் மாவட்ட ரீதியாக தற்பொழுது மாபெரும் மென்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதியாட்டம் நேற்று மின்னொளியில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. கொம்மந்தறை இளைஞர் விளையாட்டுக் கழகத் தலைவர் திரு.ச.செந்தூரன் தலைமையில்....
மவுசாகலை நீர் தேக்கத்தால் மூடப்பட்ட இந்துக் கோவில், பௌத்த விகாரை, மற்றும் முஸ்லிம்
பள்ளிவாசல் என்பன, நீர்த்தேக்கத்தில் உள்ள நீர்வற்றுவதால் மீண்டும் மக்களின் கண்களுக்கு தெரிகின்றது. மஸ்கெலியா பழைய நகரில் இருந்த இந்து கோவில், பௌத்த விகாரை மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல்
மூன்று...
உதவிக்கு உரித்தான தனிநபரின் அல்லது ஒரு பொது அமைப்பின் வேண்டுதல்களை வெளிக்கொணருமுகமாகவும், குறித்த தகவலை உதவி புரியக்கூடிய நலன் விரும்பிகளின் பார்வைக்கு இலகுவாகக்கொண்டு செல்லும் நோக்குடனும் - ‘ஊருக்கு உதவுவோம்’ (We help Valvettithurai) என்னும் புதிய பகுதியை ...............
கொம்மந்தறை இளைஞர் விளையாட்டுக் கழகம் யாழ் மாவட்ட ரீதியாக தற்பொழுது மாபெரும் மென்பந்தாட்ட சுற்றுப் போட்டியொன்றை நடாத்திக் கொண்டிருக்கின்றது. 8 மற்றும் 15 பந்துப் பரிமாற்றம் கொண்ட சுற்றுப் போட்டிகளின் இறுதியாட்டங்கள் இன்று இரவு 07.00 மணிக்கு மின்னொளியில் ...........
வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் 4 வது மாபெரும் கலை இலக்கியப் பெருவிழா நாளை மறுதினம் புது வருடத்தினத்தன்று பிற்பகல் 03.30 மணியளவில் நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வீதியில் நடைபெறவுள்ளது. இக் கலை இலக்கிய விழா வல்வை கலை கலாசார .............
எதிர்வரும் பொங்கல் தினத்தன்று நடைபெறவுள்ள பட்டப்போட்டியை முன்னிட்டு வல்வெட்டித்துறை உதய சூரியன் கடற்கரையில் சிரமதானப்பணிகள் உதயசூரியன் விளையாட்டுக்கழகத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச்சிரமதானப்பணிகள் நேற்று முன்தினத்திலிருந்து இன்றுவரை ....................
வல்வை மாலுமிகள் நலன்புரிச்சங்கம் (Valvai Seaman Welfare Association ) வின் 3 வது வருடாந்த பொதுக்கூட்டமும், கலந்துரையாடலும் வல்வை நவீன சந்தைக் கட்டிடத்தின் மேல்மாடி அமைந்துள்ள பழைய நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. தலைவர் திரு.ஜ.கா. ரஞ்சனதாஸ் அவர்கள் தலைமையில்.........
பருத்தித்துறை YMCA (Young Men's Christian Association) யின் அனுசரணையுடன் நடாத்தப்படும் சமாதான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் 3வது தெரிவிற்கான போட்டி பிற்போடப்பட்டுள்ளது. இமையாணன் இளைஞர் விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த ஒருவர் மரணமடைந்துள்ளமையால் இப்போட்டியானது ........
பருத்தித்துறை YMCA (Young Men's Christian Association) யின் அனுசரணையுடன் நடாத்தப்படும் சமாதான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் இன்று 3ம் இடத்திற்கான தெரிவு கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது. இம் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் வல்வை ..........
நேற்று வல்வை நகரசபை வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது நகரசபை வளாகத்துக்கு முன்
இடம்பெற்றிருந்த சம்பவத்தில் தனக்கு எதிராக சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக
வடமாகாண சபை உறுப்பினர் திரு.எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவத்தில் ...............