ஏற்கனவே வல்வைப் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் பழைய மாணவர் சங்கம் தொடர்பாக, பல வருடங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த கல்வி அமைச்சின் சுற்று நிரூபம் ஒன்று தூசு தட்டப்பட்டு, எமது பிரதேசத்தில் 2 சிறிய பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில், நேற்று (27/12/13) இடம்பெற்ற சம்பவம் மேலும்.............
இன்று காலை வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் வரவு செலவு திட்டத்தின் வாக்கெடுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 5 உறுப்பினர்களின் பிரசன்னமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக குறித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 5 உறுப்பினர்களும் இன்று நண்பகல்.....................
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் வரவு செலவு திட்டத்தின் வாக்கெடுப்புக்கு இன்று காலை விடப்பட்ட பொழுது 5 உறுப்பினர்களின் பிரசன்னம் இல்லாத போதும் வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த வரவு செலவு திட்ட அமர்விற்காக வல்வை நகராட்சி மன்றத்தின் உறுப்பினர்கள் ............
வல்வை அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு வைபவம் நாளை காலை 09.00 மணியளவில் பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. பாடசாலையின் அதிபர் திரு.க.சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு .பூ.சக்திவேல் ..........
பூரணம் முதியோர் மாதாந்த கொடுப்பனவு நாளை காலை 10.00 மணியளவில் மார்கழி மாதத்திற்கான ரூபா 1000 /- வழங்கப்படவுள்ளது. இக் கொடுப்பனவை சங்க உறுப்பினரான ந. சீவரத்தினம் (Banker) ..........
பொதுமக்கள் அனர்த்தங்களை அறிவிப்பதற்கு 117 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
வல்வை ரெயின்போ விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற 40 வயதிற்கு மேற்ப்பட்டோருக்கான உதைப்பந்தாட்டப் போட்டியில் சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் வல்வை இளங்கதிர் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து விளையாடியது. ஆட்டத்தின் முடிவில்........
பிரபல தமிழ் திரையுலக நகைச்சுவை நடிகர் குள்ளமணி உடல்நலக்குறைவால் நேற்று இரவு சென்னையில் காலமானார். கரகாட்டக்காரன் படத்தில் பழைய காரை கவுண்டமணி, செந்தில் தள்ளிக்கொண்டு வரும்போது 'பழைய இரும்பு பித்தளைக்கு பேரீச்சம்பழம்' என சைக்கிளில் கூவியபடி ...........
இன்னும் 5 நாட்களில் உதயமாகவுள்ள புதிய ஆங்கில ஆண்டான 2014 ஆம் ஆண்டானது, 67 வருடங்களின்
முன்னர் 1947 ஆம் ஆண்டின் நாட்காட்டியை ஒத்ததாக அமையவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மிகவும் அபூர்வமாக நோக்கப்படும் இந்த விடயத்தில், இரு ஆண்டுகளும் புதன் கிழமையில் ...........
வல்வை மாலுமிகள் நலன்புரிச்சங்கம் (Valvai Seaman Welfare Association ) வின் 3 வது வருடாந்த பொதுக்கூட்டமும், கலந்துரையாடலும் எதிர்வரும் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணியளவில்வல்வை நவீன சந்தைக் கட்டிடத்தின் மேல்மாடி அமைந்துள்ள பழைய நகர சபை மண்டபத்தில் ...........
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு கடந்த வருடத்தைப் போன்று இம்முறையும் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் (Kilinochchi Central School) 116 அடி உயரத்தையும், 50 அடி விட்டத்தை கொண்ட நத்தார் மரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் 59000 மின்குமிழ்கள் ..........
அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழகத்தினால் பருத்தித்துறை லீக்கிற்கு உள்பட்ட கழகங்களுக்கிடையிலான 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டி அல்வாய் நண்பர்கள் மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது. இன்று நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியில் வல்வை B விளையாட்டுக்கழகத்தை ...................
வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம் (VEDA - Valvai Educational Development Association) வல்வை மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்கு தமது பங்களிப்பினை வழங்கிய அனைவருக்கும் தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், இனிய நத்தார் புதுவருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் .........
வல்வை மாலுமிகள் நலன்புரிச்சங்கம் (Valvai Seaman Welfare Association ) தனது இனிய நத்தார், புது வருட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது. இது சம்பந்தமாக VAISWA விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி .......
இன்று கிறிஸ்தவர்களின் நத்தார் தினமாகும். இதனையொட்டி உலகின் பல்வேறு பகுதிகளிலும் நத்தார்
தினத்தையொட்டிய பல்வேறு அலங்காரங்கள் இயேசு பாலனின் பிறப்பு என்பன மிகவும் அழகாகச்
சித்தரிக்கப்பட்டிருந்தன. இவைகளின் சில இடங்களான இலங்கையின் வல்வெட்டித்துறை, லண்டன் மற்றும் ......
அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழகத்தினால் பருத்தித்துறை லீக்கிற்கு உள்பட்ட கழகங்களுக்கிடையிலான 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டி அல்வாய் நண்பர்கள் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இன்று மாலை 03.30 மணியளவில் நடைபெறவுள்ள உதைப்பந்தாட்ட போட்டியில் ..........
இயேசு கிறிஸ்து இவ் மண்ணுலகில் அவதரித்த நன்நாளாம் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு வல்வெட்டித்துறை செபஸ்தியார் ஆலயத்தில் நேற்று இரவு 10.00 மணியளவில் சிறப்பு வழிபாடுகள் வல்வெட்டித்துறை பிரதேச பங்குத்தந்தை அருட்தந்தை திரு.நிரூபன் நிஷானந் அவர்களின் தலைமையில் ..........
கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு, நத்தார் தாத்தா உருவத்தை போன்று மின்சாரத்தில் ஒளிரக்கூடிய பட்டம் இன்று வல்வெட்டித்துறை பகுதியில் விடப்பட்டிருந்தது. பட்டத்தை, வல்வெட்டித்துறை உலகுடைய பிள்ளையார் கோவில் ஒழுங்கையில் வசிக்கும் (வல்வெட்டித்துறை தேவாலாயத்திற்கு அருகில்) ..........
வல்வெட்டித்துறையில் செயற்பட்டுவரும் தனியார் கல்வி நிறுவனமான, வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கத்தில் (VEDA - Valvai Educational Development Association) தரம் 06,07, 08 ஆகிய புதிய வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ் VEDA கல்வி நிலையமானது வல்வை நலன் புரிச் சங்கம் (பிரித்தானியா ).......
நாளை கிறிஸ்மஸ் நத்தார் பண்டிகை தினமாகும். இதனை முன்னிட்டு இக்கவிதை விவரணம் பிரசுரமாகின்றது. கவைதையை இயற்றியுள்ளவர் திரு.வ.ஆ.அதிரூபசிங்கம் அவர்கள்.
இயேசு வந்தார் ....... இயேசு வந்தார் .......... இயேசு வந்தாரே ..........
மாந்தர் தம் மீட்புக்காய் மண்ணுக்கு வந்தாரே !!!
வல்வை விளையாட்டுக்கழகத்தினால் 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான ஏழு நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் இன்று மாலை 04.30 மணியளவில் ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இளங்கதிர் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து .......
2013 ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் மீள் பரிசீலனைக்காக எதிர்வரும் ஜனவரி மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் தமது பரீட்சை விடைத்தாள்களை .............
நாளை மறுதினம் உலகெங்கும் பரவலாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப் படவுள்ள கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி சிறப்புக் கவிதையொன்று எமது இணையத்தில் நாளை வெளியாகவுள்ளது. வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளதும், ............
எதிர்வரும் 25ஆம் திகதி நிகழவுள்ள நத்தார் பண்டிகையையொட்டி உலகம் பூராவும் நத்தார் தினக் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருவது யாவரும் அறிந்ததே. இந்த நத்தார் தினக் கொண்டாட்டங்கள் யாழிலும் நடைபெற்று வருகின்றன. இதனையொட்டி யாழ் நகரிலிருந்து யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் .....
கடந்த 45 வருடங்களுக்கு மேலாக தமிழ்சினிமாவில் நடித்துள்ள குமரிமுத்து 500 ற்கும் அதிகமான தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கேயுரிய வித்தியாசமான சிரிப்பினால் மக்களை சிரிப்பூட்டி பிரபல்யமானவர் குமரிமுத்து. ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்தவர் 1960...........
நாளை மறுதினம் 24 ஆம் திகதி தமிழக முன்னாள் முதல்வர் திரு.எம்.ஜி.இராமச்சந்திரனின் (எம்.ஜி.ஆர், M.G.R) 26 ஆவது நினைவு தினமாகும். தை மாதம் 17 ஆம் திகதி 1917 ஆம் ஆண்டு கண்டியில் பிறந்த
எம்.ஜி.இராமச்சந்திரன் இலங்கைத் தமிழர்கள்பால் கொண்டிருந்த கரிசனையையொட்டி கடந்த 2004 ஆண்டு ........
வல்வை நகருக்கு, அதன் மக்களுக்கு சேவை செய்த, சிறந்த, மற்றும் மக்களால் பெரிதும் மதிக்கப்படும்
சேவையாளர்களை கெளரவிக்கும் முகமாகவும் அவர்களின் சேவைகளை ஆவணப்படுத்தும் நோக்குடனும் நாம் ஒவ்வொரு வருடமும் ஒரு சேவையாளரை எமது தளத்தினூடாக இனங்காட்டவுள்ளோம். இந்த வகையில் இந்த வருடம் .........
VEDA நிர்வாகிகள் (Valvai Education and Development Association, வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம்) தினகரன் , தினமுரசு நாளிதழ்களில் மற்றும் வர்த்தமானியில் பிரசுரமான அரச பதிவிகளுக்கான வெற்றிடங்களின் விபரங்களை தொகுத்து வெளியிட்டுள்ளனர்.....