வல்வை நகருக்கு, அதன் மக்களுக்கு சேவை செய்த, சிறந்த, மற்றும் மக்களால் பெரிதும் மதிக்கப்படும்
சேவையாளர்களை கெளரவிக்கும் முகமாகவும் அவர்களின் சேவைகளை ஆவணப்படுத்தும் நோக்குடனும் நாம் ஒவ்வொரு வருடமும் ஒரு சேவையாளரை எமது தளத்தினூடாக இனங்காட்டவுள்ளோம். இந்த வகையில் இந்த வருடம் .........
VEDA நிர்வாகிகள் (Valvai Education and Development Association, வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம்) தினகரன் , தினமுரசு நாளிதழ்களில் மற்றும் வர்த்தமானியில் பிரசுரமான அரச பதிவிகளுக்கான வெற்றிடங்களின் விபரங்களை தொகுத்து வெளியிட்டுள்ளனர்.....
வல்வை றோ.க.த.க. பாடசாலைக்கு லண்டன் BURNT WOOD SCHOOL மாணவிகள் நிதி உதவி சம்பந்தமான செய்தியை முன்னர் பிரசுரித்திருந்தோம். மாணவிகள் எவ்வாறு றோ.க.த.க. பாடசாலைக்கு நிதியைச் சேகரித்தனர் மற்றும் கலந்து கொண்டவர்களின் விபரங்கள் அடங்கிய கடிதம் ஒன்றை வல்வை றோ.க.த.க. பாடசாலை ...........
அண்மையில் வல்வெட்டித்துறை றோமன் தமிழ் கலவன் பாடசாலையின் தேவைகள் சம்பந்தமான செய்தி
ஒன்றை நாம் வெளியிட்டிருந்தோம். இதனையடுத்து லண்டனில் BURNT WOOD SCHOOL மாணவிகள்
றோ.க.த.க. பாடசாலைக்கு உதவ முன்வந்துள்ளனர். பள்ளியின் இன்றைய நிலைபற்றிய செய்தியைப் பார்த்த வல்வையைப் பூர்வீகமாகக் .........
2013 ஆம் ஆண்டுக்கான க. பொ. த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று காலை இணையத்தளத்தில்
வெளியானது. இந்த தகவல்களை பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஜகத் புஷ்பகுமார
தெரிவித்துள்ளார். பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் ...........
பருத்தித்துறை YMCA (Young Men's Christian Association) யின் அனுசரணையுடன் நடாத்தப்படும் சமாதான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது. இச்சுற்றுப்போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து உடுப்பிட்டி நவஜீவன் ...........
தரம் 3, 4, 5 மற்றும் 10, 11 வகுப்பு மாணவர்களுக்கு பரீட்சை வழிகாட்டல்களை வழங்குகின்றமையை
நோக்கமாக கொண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து துறை சார்ந்த நிபுணர்களின் பங்களிப்புடன் வெளிவர
தொடங்கி உள்ளது ‘ வெற்றி ’. வெற்றி வெளியீடாக வந்திருக்கும் இவ்வழிகாட்டல் நூலின் மகுட வாசகம் விடாமுயற்சி .............
சகல மாலுமிகளுக்கும் Proficiency in Security training for seafarers with designated security duties என்னும் ஆவணம் (STCW Certificate) எதிர்வரும் தை முதலாம் திகதியிலிருந்து Manila 2010 amendments ற்கு அமைய கட்டாயமாகின்றது. இது கப்பலில் பணி செய்யவுள்ள எந்த தரத்தில் உள்ளவருக்கும் பொருந்தும்.
சம்பந்தப்பட்ட ...
வல்வை நகருக்கு, அதன் மக்களுக்கு சேவை செய்த, சிறந்த, மற்றும் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் சேவையாளர்களை கெளரவிக்கும் முகமாகவும் அவர்களின் சேவைகளை ஆவணப்படுத்தும் நோக்குடனும் நாம் ஒவ்வொரு வருடமும் ஒரு சேவையாளரை எமது தளத்தினூடாக ...............
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தினால், உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளிற்கான பரிசளிப்பு விழா இன்று வல்வெட்டித்துறை நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தினால் உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு அறநெறி பாடசாலை .....
வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் ஆலயத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவம் இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றிருந்தது. திருவாதிரை உற்சவத்திற்கான அபிஷேகம் இன்று அதிகாலை 06.00 மணியளவில் ஆரம்பமாகி, சுமார் 07.30 மணியளவில் வசந்தமண்டபத்திற்கான பூசையைத் .................
வல்வெட்டித்துறை வேம்படி உடையாமாணலில் இயங்கி வரும் யோகநாயகி கல்விக் கூடத்தில் நேற்று “Tamish” என்னும் புதிய விளையாட்டு ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் 15.00 மணியளவில் நடைபெற்ற நிகழ்வில் திரு.முரளிதரன் அவர்கள் ஆரம்பித்துவைக்க, ......
வல்வெட்டித்துறை நகரசபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இம்முறையும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டமானது இன்று முற்பகல் பொதுவாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இருவர் ஆதராகவும், ஐவர் எதிராகவும் ..............
வல்வையில் உள்ள ஒரேயொரு கிறிஸ்தவ தேவாலயமான சென் செபாஸ்தியர் தேவாலய
சீர்திருத்தவேலைகள் தற்போது நடைபெற்று வரும் வேளையில், கனடாவில் உள்ள மொன்றியல் வல்வை
மக்கள் சங்கம் தமது பங்களிப்பாக ரூபாய் 132,900.00 த்தை சம்பந்தப்பட்ட தேவாலய நிர்வாகத்தினருக்கு நேரடியாக அனுப்பி ........
நடராஜர் ஆருத்திரா தரிசனம் நாளை சகல சிவன் ஆலயங்களிலிலும் நடைபெறவுள்ளது. இலங்கையில்
வேறெங்கும் காணமுடியாத, நடைபெறாத வகையில் நடராஜர் ஆருத்திரா தரிசனம் வல்வெட்டித்துறை
வைத்தீஸ்வரன் கோயிலில் நடைபெறுவது வழமை. இதன் பின்னணியை முழுமையாகத் தொகுத்துள்ளார்கள் ..............
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தினால் தொண்டைமானாறு கலைவாணி மைதானத்திலிருந்து மதவடி வரைக்குமான வடிகாலமைப்பு அமைப்பதற்கான கேள்வி அறிவித்தல் கோரப்பட்டுள்ளது. இக்கேள்வி அறிவித்தலுக்கான கேள்வி பத்திரம் 17.12.2013 இலிருந்து 26.12.2013 பிற்பகல் 02.00 மணி வரை ............
நெடியகாடு இளைஞர் வி.கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாக சபைத்தெரிவும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (29.12.2013 ) அன்று மாலை 04.00 மணியளவில் நெடியகாடு திருச்சிற்றம்பல ஆலய முன்றலில் நடைபெறவுள்ளது. இவ்வருடாந்த பொது கூட்டத்தில் 2014 ஆம் ஆண்டிற்கான இல்லமெய்வல்லுனர்.............
வல்வை விளையாட்டுக்கழகத்தினால் 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான ஏழு நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் எதிர்வரும் 20ஆம் திகதி ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது. இச்சுற்றுப்போட்டிக்கு வல்வை விளையாட்டுக்கழகத்திற்கு உள்பட்ட கழகங்களான ...........
இலகுவாக தமிழை Skype, Facebook, Google போன்றவற்றில் தட்டச்சு எப்படி செய்வது எனபதைக்கொடுத்துள்ளோம். இதனை சிலர் அறிந்திருந்தாலும் அறியதாவர்களுக்கு இது உதவியாக இருக்கும் என்று நம்புகின்றோம்...
வல்வெட்டித்துறை கலை கலாச்சார மன்றத்தினால் கலை இலக்கிய பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதலாம் திகதி அன்று நடாத்தப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே. அந்த வகையில் இந்த முறையும் எதிர்வரும் 01.01.2014 அன்று நடைபெறவுள்ள கலை இலக்கிய பெருவிழாவினை சிறப்பாக .................
எமது இணையதளமானது கடந்த ஒரு மாதத்தில் 40 நாடுகளில் 3,702 பேரால் 9552 தடவைகள்
பார்வையிடப்பட்டுள்ளன. இதில் Facebook மூலம் எமது இணைய தளத்தை பார்வையிடுவது சேர்த்துக்
கொள்ளப்பட்டவில்லை. குறித்த Google analytics இல் கடந்த கார்த்திகை 9 ஆம் திகதியிலிருந்து
இம்மாதம் மார்கழி ...............
நெஸ்லே லங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ் உதைபந்தாட்ட சம்மேளனத்தால் நடாத்தப்பட்டு வந்த மைலோ கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட போட்டியின் இறுதியாட்டம் மற்றும் மூன்றாமிடத்திற்கான ஆட்டம் இன்று யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. முதலாவதாக நடைபெற்ற ...............
வல்வெட்டித்துறை நகரசபையின் 2014 ஆம் ஆண்டுக்கான மாதிரி வரவு செலவுத் திட்ட நகல் தற்பொழுது
பூர்த்தியாக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. மேலும் இந்த மாதிரி வரவுசெலவுத்திட்ட நகல் வல்வை
நகரசபை உறுப்பினர்கள் சிலர் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின்........
கலைக்கேசரி (Kalaikesari) என்னும் மாத சஞ்சிகையில் வல்வெட்டித்துறை பற்றிய சில ஆக்கங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. கலைக்கேசரியின் தொகுதி 4, வெளியீடு 10 (Volume-4, Issue-10) என்னும் கடந்த ஐப்பசி மாத சஞ்சிகையில், வல்வை நகரின் சிறப்பு, அமெரிக்கா வரை கப்பலோட்டிய தமிழர்களின் ..........
பருத்தித்துறை YMCA (Young Men's Christian Association) யின் அனுசரணையுடன் நடாத்தப்படும் சமாதான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது. இச்சுற்றுப்போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கம்பர்மலை யங்கம்பன்ஸ் ....
VEDA நிர்வாகிகள் (Valvai Education and Development Association, வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம்) தினகரன் நாளிதழ் மற்றும் வர்த்தமானியில் பிரசுரமான அரச பதிவிகளுக்கான வெற்றிடங்களின் விபரங்களை தொகுத்து வெளியிட்டுள்ளனர். விபரங்களில் சம்பந்தப்பட்ட பதவி (வேலை வாய்ப்பு), தேவையான ..........
வடமராட்சியின் பல இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது. பல இடங்களிலும் வானம் முழு மேகமூட்டத்துடன் (Overcast) காணப்பட்டதுடன் சில இடங்களில் தொடர்ச்சியான சாதாரண மழைவீழ்ச்சியையும் அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. அத்துடன் யாழ் தீபகற்பத்தின் பருத்தித்துறை உள்ளடங்களான ..............
வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கமானது (VEDA - Valvai Educational Development Association) 2014 ஆம் ஆண்டிற்கான தரம் 6 தொடக்கம் 11 வரையிலான புதிய வகுப்புக்களை கடந்த 9 ஆம் திகதி ஆரம்பித்துள்ளது. கடந்த 4 வருடங்களாக தரம் 9, 10 மற்றும் 11 வரையிலான வகுப்புக்களையே நடாத்தி வந்திருந்த VEDA........
பருத்தித்துறை நகரசபையினால் சுமார் 5,54,50,000 ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பருத்தித்துறை நவீன சந்தை கட்டிடம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 01.30 மணியளவில் திறக்கப்படவுள்ளது. பருத்தித்துறை நகரசபைத்தவிசாளர் சபா.இரவீந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில்,......