பிள்ளையார் பெருங்கதை விரதம் தற்பொழுது சிறப்பாக பிள்ளையார் ஆலயங்களில் நடைபெற்று வருகின்றது. வல்வெட்டித்துறை மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களில் உள்ள பிள்ளையார் ஆலயங்களிலும் இதனைக் காணக்கூடியதாகவுள்ளது. கடந்த மாதம் 18 ஆம் திகதி ஆரம்பமான...........
வல்வை இளங்கதிர் இளைஞர் விளையாட்டுக் கழகத்தினால் தர்மலிங்கம் ரஞ்சன் அவர்களின் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட 9 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் அறையிருதியாட்டங்கள் இன்று மாலை வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக .........
நெஸ்லே லங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ் உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் மாவட்ட ரீதியிலான மைலோ கிண்ண உதைபந்தாட்ட சுற்றுபோட்டியில் தெரிவு செய்யப்பட்ட சிறந்த முன்னணி கழகங்கள் மோதும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியானது தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறவுள்ளது. வடமாரட்சி........
கொம்மந்தறை இளைஞர் விளையாட்டுக் கழகம் யாழ் மாவட்ட ரீதியாக தற்பொழுது மாபெரும் மென்பந்தாட்ட சுற்றுப் போட்டியொன்றை நடாத்திக் கொண்டிருக்கின்றது. இச்சுற்றுப்போட்டியில், 15 பந்துப் பரிமாற்றம் (15 Overs ) கொண்ட மென்பந்தாட்டம் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. இது கடந்த 1 ஆம் .......
வல்வெட்டித்துறையின் ஊரிக்காடு, மயிலியதனை, மண்ணாச்சி மணல் போன்ற இடங்களில் கடந்த மாதம்
செய்கையிடப்பட்ட புகையிலை நாத்துக்கள் தற்பொழுது தோட்டங்களில் பயிரிடப் படக் கூடிய அளவுக்கு வளர்ந்துள்ளன. இதனை கீழே படங்களில் காணலாம். குறிப்பிட்ட ஒரு கன்றின் விலை ரூபா 3 இலிருந்து 4 ........
இலங்கையின் சனத்தொகையில் 31 லட்சத்து 13 ஆயிரத்து 247 பேர் தமிழர்கள் என புள்ளி விபரத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. அண்மையில் இலங்கையில் சனத்தொகை மதிப்பீடு நடத்தப்பட்டுள்ளது. மதிப்பீட்டின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள விபரங்கள் பின்வருமாறு, இலங்கையின் ...........
VEDA நிர்வாகிகள் (Valvai Education and Development Association, வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம்) தினகரன் மற்றும் தினமுரசு நாளிதழ்களில் பிரசுரமான அரச பதிவிகளுக்கான வெற்றிடங்களின் விபரங்களை தொகுத்து வெளியிட்டுள்ளனர். விபரங்களில் சம்பந்தப்பட்ட பதவி (வேலை வாய்ப்பு), .........
வல்வை இளங்கதிர் இளைஞர் விளையாட்டுக் கழகத்தினால் தர்மலிங்கம் ரஞ்சன் அவர்களின் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட 9 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று மாலை வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இன்று மாலை 16.30 மணியளவில் .......
‘யாழ்ப்பாண மனிதனைப்போல் யாழ்ப்பாணத்தில் நிலத்தடி நீரும் சண்டைக்குரிய ஒன்றே’ என யாழ்ப்பாணத்தில் நிலத்தடி நீர் பற்றி ஒரு ஆய்வினைச் செய்திருந்த, பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த ஒருவர் தனது ஆங்கில ஆய்வுக் கட்டுரையின் முதலாவது வரியிலே குறிப்பிட்டுள்ளார். மழைநீர், நீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் ............
வல்வை நகரசபையின் புதிய அங்கத்தவராக, விருப்பு வாக்குகளின் அடிப்படையில் அடுத்த இடத்த இருந்த செல்வன் சக்திவேல் பிரதீபன் இன்று சமாதான நீதவான் திரு,சூ. சே குலநாயகம் அவர்களின் தலைமையில் பதவியேற்றார். இவ்வைபவம் இன்று பிற்பகல் 12:15 மணியளவில் ............
10.03.1943 ஆம் ஆண்டு தோற்றம் கண்டு, வல்வெட்டிதுறையின் மையப் பகுதியில் அடக்கமாகத் தோற்றமளித்துக் கொண்டு பல சேவைகளை, பல நிகழ்வுகளை நாடாத்தியிருந்த வல்வை சனசமூக சேவா நிலையம், தற்பொழுது தனக்கென மீண்டும் ஒரு புதிய வளாகத்தினை பெற்று வருகின்றது. இதனை முன்னிட்டு இச்சிறப்புக் கட்டுரை பிரசுரமாகின்றது. கட்டுரையை வரைந்துள்ளவர் திரு.வ.ஆ.அதிரூபசிங்கம் அவர்கள்
வல்வையில் பட்டக் காலம் ஆரம்பித்துள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இவற்றை கீழேயுள்ள படங்களில் காணலாம். பொதுவாக யாழ்பாணத்தில் வருடத்தின் இறுதியில் பட்டங்கள் வானில் பறக்கவிடப்படுகின்றன. இது வருடந்தோறும் நிகழும் வடகிழக்குப் பருவப்பெயர்சிக் காலநிலைக்கு (North East Monsoon) ........
பிரபல நடன இயக்குனர் ஆர்.ரகுராம் நேற்று சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 64. சென்னை மாகலிங்கபுரத்தில் வசித்து வந்த இவர் கடந்த சில நாட்களாக நோய்வாய்பட்டிருந்ததாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர் எம்.ஜி.ஆர். சிவாஜிகணேசன், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் ...........
தற்பொழுது நீடித்துவரும் வடகிழக்கு பருவப்பெயர்சிக் கால நிலையைத் தொடர்ந்து யாழ் குடா நாட்டில்
இன்று பரவலாக மழை பெய்து வருகின்றது. வல்வையில் இன்று காலையில் மழை பெய்ததுடன்
பிற்பகலிலும் மழை பெய்து வருகின்றது. ஐப்பசி மாதத்தில் ஆரம்பிக்கும் வடகிழக்கு பருவப்பெயர்சிக் காலநிலை தைமாத...........
வல்வை இளங்கதிர் இளைஞர் விளையாட்டுக் கழகத்தினால் தர்மலிங்கம் ரஞ்சன் அவர்களின் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்டு வரும் 9 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இன்றைய போட்டி மழைகாரணமாக பிற்போடப்பட்டுள்ளது . இன்று நடைபெறவிருந்த வல்வை உதயசூரியன் .................
இன்று காலை 09.00 மணியளவில் பிரதேச வைத்தியசாலை சிகிச்சை மண்டபத்தில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாமில் 51 நன்கொடையாளர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்திருந்தனர். இந்நிகழ்வினை வல்வெட்டித்துறை ஊரணி பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் நலன் புரிச்சங்கம் ஏற்பாடு ............
கொம்மந்தறை இளைஞர் விளையாட்டுக் கழகம் யாழ் மாவட்ட ரீதியாக தற்பொழுது மாபெரும் மென்பந்தாட்ட சுற்றுப் போட்டியொன்றை நடாத்திக் கொண்டிருக்கின்றது. இப் போட்டிகளானவை கொம்மந்தறை இந்து தமிழ் கலவன் பாடசாலை மைதானத்தில் 8 பந்துப் பரிமாற்றம் மற்றும் 15 பந்துப் பரிமாற்றம்(over ) என இரு பிரிவுகளாக ...........
வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணியளவில் பிரதேச வைத்தியசாலை சிகிச்சை மண்டபத்தில் இரத்ததான முகாம் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வினை வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் நலன் புரிச்சங்கம் ஏற்பாடு ...........
வல்வை இளங்கதிர் இளைஞர் விளையாட்டுக் கழகத்தினால் தர்மலிங்கம் ரஞ்சன் அவர்களின் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட 9 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று மாலை வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இன்று மாலை16.30 ...........
வல்வை இளங்கதிர் இளைஞர் வி.கழகத்தினால் தர்மலிங்கம் ரஞ்சன் அவர்களின் ஞாபகார்த்தமாக நடாத்தப்படவுள்ள 9 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று முதல் வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது. இன்று மாலை நடைபெறும் முதலாவது போட்டியில் வல்வை இளங்கதிர் B விளையாட்டுக்கழகத்தை........
படத்தில் காணப்படுவது இலங்கையில் யாழ்பாணத்தின் வடமராட்சி கிழக்கு கரையோரப் பிரதேசம் மற்றும் தென்மராட்சிப் பிரதேசங்களில் அதிகமாகவும், வன்னியின் கிழக்கு கரையோரப் பிரதேசங்களில் ஓரளவாகவும் காணப்படும் நாவல் பழம் ஆகும். இது இலங்கையின் வேறு எந்தப் பகுதியிலும் ........
VEDA நிர்வாகிகள் (Valvai Education and Development Association, வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம்) வலம்புரி மற்றும் தினகரன் நாளிதழ்களில் பிரசுரமான அரச பதிவிகளுக்கான வெற்றிடங்களின் விபரங்களை தொகுத்து வெளியிட்டுள்ளனர். விபரங்களில் சம்பந்தப்பட்ட பதவி (வேலை வாய்ப்பு), தேவையான குறைந்தளவு தகமை, சம்பளம், ........
இளவாலை யங்கன்ரிஸ் விளையாட்டுக்கழகம், வல்வை விளையாட்டுக்கழகம் மற்றும் வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் ஆகியவை பங்கு பற்றிய 5 நபர் கொண்ட உதைபந்துப்போட்டிகள் நேற்று வல்வை பொது விளையாட்டரங்கில் (Fudsal ground) நடைபெற்றது. எம்மால் (Valvettithurai.org) .........
சக்கோட்டை சென்சேவியர் விளையாட்டுக் கழகத்தினால் வடமராட்சிக்கு உட்பட்ட கழகங்களுக்கு இடையேயான, 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் இன்று மாலை மூன்று போட்டிகள் சக்கோட்டை சென்சேவியர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றன .
முதலாவது போட்டியில் வல்வை...........
வட மாகாண சபை உறுப்பினரான திரு.சிவாஜிலிங்கம் அவர்களின், வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு முன்னால் மலர் வளையம் ஒன்று இனந்தெரியாதவர்களால் வைக்கப்பட்டுள்ளது. குறித்த அலுவலகம் பருத்தித்துறை காங்கேசந்துறை வீதியில் வல்வெட்டித்துறை .........
விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளியும் வளரும் கலைஞருமான திரு. பிறேம்குமாருக்கு, அவரின் நேற்றைய வேண்டுகோளையடுத்து, வல்வையை சேர்ந்த, தற்பொழுது தமிழகத்தில் தங்கியிருக்கும் நலன்விரும்பி ஒருவர் 10,000/- இலங்கை ரூபா அன்பளிப்புச் செய்துள்ளார்.
வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையில் எதிர்வரும் 01.12.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09.00 மணியளவில் பிரதேச வைத்தியசாலை சிகிச்சை மண்டபத்தில் இரத்ததான முகாம் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வினை வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் நலன் புரிச்சங்கம்...
பிறேம் குமார், "கம்பிகளின் மொழி" எனும் கவிதைத் தொகுப்பு மூலம் வல்வையில் கலைஞராக அறிமுகமானவர். இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி. தற்பொழுது மிகவும் மோசமாக விழுப்புண் அடைந்திருக்கும் நிலையிலும் கூட, தொடர்ந்து கலைஞன் வடிவில் சமூக ...............
அரச வர்த்தமானி, தினகரன் நாளிதழ் மற்றும் உதயன் நாளிதழ்யில் பிரசுரமான அரச பதிவிகளுக்கான வெற்றிடங்களின் விபரங்களை சுருக்கமாகவும், எளிதாக விளங்கிக் கொள்ளக் கூடிய வகையிலும் VEDA நிர்வாகிகள் விபரங்களைத் தொகுத்துள்ளனர். இத்துடன் சம்பந்தப்பட்ட பதவி (வேலை வாய்ப்பு), ........
வல்வெட்டித்துறையில் செய்யப்பட்டு, வல்வெட்டித்துறையிலிருந்து, கொழுப்பு வழியாக அமெரிக்காவின் Gloucester துறைமுகத்தைச் 1936ம் ஆண்டு ஆவணி மாதம் 2ம் திகதி சென்றடைந்திருந்தது. அன்னபூரணி எனும் Florence C Robinson எனும் பாய்மரக்கப்பல். வல்வை மாலுமிகள் இந்தப் பயணத்தில் வல்வையைச் சேர்ந்த தண்டையல்.........