Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.  

வல்வெட்டித்துறை.ORG ஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது

கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் முன்வைத்துள்ள 8 கோரிக்கைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/05/2022 (வெள்ளிக்கிழமை)    
காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தமது யோசனைகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். காலிமுகத்திடலுக்கு அப்பால் எனும் தொனிப்பொருளில் ....
[மேலும் வாசிக்க...] 
அந்தியேட்டி அழைப்பிதழ் - பழனியாண்டி ஈஸ்வரலிங்கம்(தட்டிவான் லிங்கம் மாமா)
பிரசுரிக்கபட்ட திகதி: 13/05/2022 (வெள்ளிக்கிழமை)     [photos]
அந்தியேட்டி அழைப்பிதழ் - பழனியாண்டி ஈஸ்வரலிங்கம்(தட்டிவான் லிங்கம் மாமா)
[மேலும் வாசிக்க...] 
சிவாஜிலிங்கம் இந்தியாவில்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/05/2022 (வெள்ளிக்கிழமை)    
முன்னாள் பாராளு மன்ற உறுப்பினர் திரு எம்.கே.சிவாஜிலிங்கம் மருத்துவ சிகிச்சை நிமித்தம் தற்பொழுது இந்தியாவின் சென்னையில் தங்கியுள்ளார். கடந்த 2 வாரத்துக்கும் மேலாக................
[மேலும் வாசிக்க...] 
முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல் வாரம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/05/2022 (வெள்ளிக்கிழமை)     [photos]
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் முதல் நாள் நினைவேந்தல் சில இடங்களில் நேற்று வடக்கில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழில் "தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையால்* நேற்று........................
[மேலும் வாசிக்க...] 
பல்துறை சிறுவர் தமிழ் விற்பனர் சிவலிங்கம் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/05/2022 (வியாழக்கிழமை)     [photos]
ஈழத்தின் சிறுவர் எழுத்தாளரும், பேச்சாளரும், கவிதை, சிறுவர் கதை, சிறுவர் பாடல்கள், வில்லுப்பாட்டு, நகைச்சுவைப் பேச்சு, நாடகம் எனப் பல துறைகளிலும் சிறப்புப்.பெற்ற மாஸ்டர்.....................................
[மேலும் வாசிக்க...] 
சர்மிளா கவுன்சிலராக பதவியேற்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2022 (புதன்கிழமை)     [photos]
ஐக்கிய இராச்சியத்தில் நேற்று 5 ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூர் தேர்தலில் வல்வை ரேவடியைப் பூர்வீகமாக கொண்ட செல்வி சர்மிளா வரதராஜ், Labour Party சார்பாக 'Wandswoth'.....................
[மேலும் வாசிக்க...] 
இறுதிக் கிரியை பற்றிய விபரம் - Dr.கந்தசாமி சண்முகசுந்தரம் (ஜெயந்தி டாக்குத்தர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2022 (புதன்கிழமை)     [photos]
இறுதிக் கிரியை பற்றிய விபரம் - Dr.கந்தசாமி சண்முகசுந்தரம் (ஜெயந்தி டாக்குத்தர்)
[மேலும் வாசிக்க...] 
Toronto ஒன்றுகூடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/05/2022 (செவ்வாய்க்கிழமை)     [photos]
எமது வருடாந்த Toronto ஒன்றுகூடல் இரண்டு வருட இடைவெளியின் பின் இவ்வருடம் வழமையான இடத்தில் நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வல்வை..................
[மேலும் வாசிக்க...] 
இலங்கை சம்பவ சில இன்றைய படங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/05/2022 (திங்கட்கிழமை)     [photos]
இலங்கை சம்பவ சில இன்றைய படங்கள்
[மேலும் வாசிக்க...] 
வல்வையில் மனைவி வழங்கிய முறைப்பாட்டினால் கணவனும் மகனும் வாள்களுடன் கைது
பிரசுரிக்கபட்ட திகதி: 09/05/2022 (திங்கட்கிழமை)    
மனைவி வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் கணவனும் மகனும் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து இரு வாள்கள்..................
[மேலும் வாசிக்க...] 
வங்காள விரிகுடாவில் புயலுக்கு அசானி எனப்பெயர், அதி தீவிர புயலாக மாறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 08/05/2022 (ஞாயிற்றுக்கிழமை)    
வங்காள விரிகுடாவின் தெற்கு அந்தமான் பகுதியில் கடந்த சில தினங்கள் முன்பு ஒருவான தாழமுக்கம் (Low Pressure) தற்பொழுது அதி தீவிர தாழமுக்கமாக (Depression) மாறி..........
[மேலும் வாசிக்க...] 
VEDA பங்குனி மாத அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 08/05/2022 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
VEDA பங்குனி மாத அறிக்கை
[மேலும் வாசிக்க...] 
அந்தியேட்டி அழைப்பிதழ் - ஞானமூர்த்தி வேலாயுதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/05/2022 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
அந்தியேட்டி அழைப்பிதழ் - ஞானமூர்த்தி வேலாயுதம்
[மேலும் வாசிக்க...] 
VEDA மாசி மாத அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 08/05/2022 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
VEDA மாசி மாத அறிக்கை
[மேலும் வாசிக்க...] 
லீக் சுற்றுக்குள் நுழைந்தது ஏழாலை பைவ்ஸ்ரார் அணி
பிரசுரிக்கபட்ட திகதி: 08/05/2022 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டும் மறைந்த வீரர்கள் ஞாபகார்த்தமாகவும் நடாத்தும் வடமாகாண ரீதியிலான 9 நபர் கொண்ட மாபெரும் உதைபந்தாட்ட
[மேலும் வாசிக்க...] 
காலிமுகத்திடலில் காளி பூஜை
பிரசுரிக்கபட்ட திகதி: 08/05/2022 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை பதவி விலகக் கோரி காலிமுகத்திடலில் கடந்த 3 வாரங்களாக தொடர்ச்சியாக இடம்பெறும் GoGotaHome போராட்டத்தில் நேற்று..................
[மேலும் வாசிக்க...] 
லண்டன் உள்ளூர் தேர்தலில் குகா குமரன் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 07/05/2022 (சனிக்கிழமை)    
ஐக்கிய இராச்சியத்தில் நேற்று முன்தினம் 5 ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூர் தேர்தலில் திரு.குகா குமரன் வெற்றி, Conservative Party சார்பாக போட்டியிட்டு Harrow Council இல் வெற்றி..................
[மேலும் வாசிக்க...] 
வங்காள விரிகுடாவில் புயல்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/05/2022 (சனிக்கிழமை)    
வங்காள விரிகுடாவின் தெற்கு அந்தமான் பகுதியில் கடந்த சில தினங்கள் முன்பு ஒருவான தாழமுக்கம் (Low Pressure) தற்பொழுது அதி தீவிர தாழமுக்கமாக (Depression) மாறியுள்ளது. இது..............
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - Dr.கந்தசாமி சண்முகசுந்தரம் (ஜெயந்தி டாக்குத்தர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 06/05/2022 (வெள்ளிக்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - Dr.கந்தசாமி சண்முகசுந்தரம் (ஜெயந்தி டாக்குத்தர்)
[மேலும் வாசிக்க...] 
லண்டன் உள்ளூர் தேர்தலில் சர்மிளா வரதராஜ் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 06/05/2022 (வெள்ளிக்கிழமை)     [photos]
ஐக்கிய இராச்சியத்தில் நேற்று 5 ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூர் தேர்தலில் வல்வை ரேவடியைப் பூர்வீகமாக கொண்ட செல்வி சர்மிளா வரதராஜ், Labour Party சார்பாக 'Wandswoth' இன்...................
[மேலும் வாசிக்க...] 
லீக் சுற்றுக்குள் நுழைந்தது வலைப்பாடு ஜெகமீட்பர் மற்றும் பலாலி விண்மீன் அணிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/05/2022 (வியாழக்கிழமை)     [photos]
வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டும் மறைந்த வீரர்கள் ஞாபகார்த்தமாகவும் நடாத்தும் வடமாகாண ரீதியிலான 9 நபர் கொண்ட மாபெரும்....
[மேலும் வாசிக்க...] 
*ஊர்க்குயிலொன்றின் ஓசை ஓய்ந்துகொண்டது இன்று*
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2022 (புதன்கிழமை)     [photos]
*ஏரிக்கரைப் பக்கமிருந்து எழுபதுகளில் எழும்பிவந்து எம் வீடுகளில் வலம்வந்த* *ஊர்க்குயிலொன்றின் ஓசை ஓய்ந்துகொண்டது இன்று.*
[மேலும் வாசிக்க...] 
லீக் சுற்றுக்குள் நுழைந்தது குருநகர் பாடுமீன் அணி...
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2022 (புதன்கிழமை)    
வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டும் மறைந்த வீரர்கள் ஞாபகார்த்தமாகவும் நடாத்தும் வடமாகாண ரீதியிலான 9 நபர் கொண்ட மாபெரும்..............
[மேலும் வாசிக்க...] 
மரண அறிவித்தல் - புவனலோஜினி நடராஜசிவம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2022 (புதன்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - புவனலோஜினி நடராஜசிவம்
[மேலும் வாசிக்க...] 
இலங்கை வானொலி முன்னாள் அறிவிப்பாளர் புவனலோஜினி காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2022 (புதன்கிழமை)     [photos]
இலங்கை வானொலி வர்த்தக சேவையின் முன்னாள் சிரேஷ்ட அறிவிப்பாளர்களில் ஒருவரான திருமதி புவனலோஜினி நடராஜசிவம் அவர்கள் நேற்று மாலை யாழ்ப்பாணத்தில்..........
[மேலும் வாசிக்க...] 
காண்டாவனம் (அக்னி நட்சத்திரம்) இன்று ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2022 (புதன்கிழமை)    
அக்கினி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் எனப்படும் காண்டவனம் இன்று 04 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகின்றது. தொடர்ந்து 25 தினங்கள் நீடிக்கும் காண்டாவனம் ....
[மேலும் வாசிக்க...] 
வல்லையில் இளைஞர் கொலை
பிரசுரிக்கபட்ட திகதி: 03/05/2022 (செவ்வாய்க்கிழமை)    
யாழ். நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்லைப் பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். வாய்த்தர்க்கம்.......
[மேலும் வாசிக்க...] 
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் அருள்சந்திரன் செல்வச்சந்திரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/05/2022 (செவ்வாய்க்கிழமை)     [photos]
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் அருள்சந்திரன் செல்வச்சந்திரன்
[மேலும் வாசிக்க...] 
லீக் சுற்றுக்குள் நுழைந்தது கரணவாய் கொலின்ஸ் அணி...
பிரசுரிக்கபட்ட திகதி: 02/05/2022 (திங்கட்கிழமை)    
வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டும் மறைந்த வீரர்கள் ஞாபகார்த்தமாகவும் நடாத்தும் வடமாகாண ரீதியிலான 9 நபர் கொண்ட மாபெரும் .............................
[மேலும் வாசிக்க...] 
அந்தமானுக்கு தெற்காக தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/05/2022 (திங்கட்கிழமை)    
வங்காள விரிகுடாவின் தெற்கு அந்தமான் பகுதியில் எதிர்வரும் 4 ஆம் திகதி ஒரு மேலடுக்கு சுழற்சி (cyclonic circulation) உருவாகும் என்றும் இந்த மேலடுக்கு சுழற்சி 6 ஆம் திகதி...................
[மேலும் வாசிக்க...] 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில்  எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Oct - 2024>>>
SunMonTueWedThuFriSat
  1
2
3
45
6
78
9
1011
12
1314
15
16
17
18
19
20
212223242526
2728
29
30
31
  
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai