சக்கோட்டை சென்சேவியர் விளையாட்டுக் கழகத்தினால் வடமராட்சிக்கு உட்பட்ட கழகங்களுக்கு இடையே 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியானது இன்று காலை சக்கோட்டை சென்சேவியர் விளையாட்டுக் கழக மைதானத்தில்........
இதுவரை வல்வெட்டித்துறை ஊரணி ஆதார வைத்தியசாலையில் வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றி வந்த Dr.மயிலேறும் பெருமாள் அவர்கள் யாழ் வடமராட்சி கிழக்கின் மருதங்கேணிக்கு இடமாற்றம் செயப்பட்டுள்ளார். இவரின் இடத்துக்குப் புதிதாக Dr.கலைச்செல்வி தீலிபன் மற்றும் Dr.முரளி ஆகியோர்.............
இன்று கார்த்திகை விளக்கீடு (சொக்கப்பனை) தினமாகும். இறைவன் சோதி வடிவாய் நின்றதை நினைவு கூரும் வகையில் இன்று மாலை சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளது. கடந்த வருடம் கார்த்திகை விளக்கீடானது விடுதலைப் புலிகளின் மாவீரர் நாளான கார்த்திகை 27 ஆம் திகதியில் அமைந்து சல .........
பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் உச்சி மாநாடு நேற்று கொழும்பு தாமரைத் தாடகம் மகிந்த
ராஜபக்ஷ அரங்கில் ஆரம்பமாகியது. பிரிட்டன் மகாராணியின் பிரதிநிதியாக வருகை தந்திருந்த இளவரசர் சார்ள்ஸ் தலைமையில் நேற்று காலை 10.15 மணிக்குமாநாடு .......
வங்க கடலில் நேற்று முன்தினம் திருகோணமலைக்கு கிழக்காக சுமார் 400 கடல் மைல்கள் தொலைவில்
உருவாகியிருந்த தாழமுக்கம், வலுவடைந்து தமிழகத்தின் நாகப்பட்டினதிற்கும் கடலலூருக்கும் இடைப்பட்ட பகுதியை இன்று மாலை .........
இலங்கையின் தலைநகர் கொழும்பில் ஆரம்பமாகியுள்ள பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில்
பங்குகொள்வதற்காக இலங்கை வந்துள்ள பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் நேற்று ........
பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி Hartelyites Sports Club அங்குராப்பண நிகழ்வு இன்று மாலை 03.00 மணிக்கு கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. நடைபெறவுள்ள நிகழ்வில் Hartelyites Sports Club வின் புதிய செயற்குழுத் தெரிவும் இன்றைய தினம் நடைபெறவுள்ளது. ஹாட்லியின் மைந்தர்கள் ............
வங்காள விரிகுடாவில் உருவாக்கியுள்ள தாழமுக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையால், யாழ்பாணத்தின் குறிப்பாக கரையோரப் பிரதேசங்களில் இயல்பு வாழ்க்கை மிகவும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. இதன் காரணமாக சில பாடசாலைகள் இன்று நண்பகல் 12:00 மணியுடன் ......
வங்காள விரிகுடாவில் நேற்று திருகோணமைலைக்கு கிழக்காக சுமார் 400 கடல்மைல்கள் உருவாகியிருந்த தாழமுக்கம் (Low Pressure) நேற்று நிலைகொண்டிருந்த தாழமுக்கமானது, மேலும் தீவிரம் அடைந்து பின்னர் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Depression) தற்பொழுது பருத்தித்துறைக்கு கிழக்காக சுமார் 200 கடல்மைல்கள் தொலைவில் ...................
வங்காள விரிகுடாவில் பருத்திதுறைக்கு கிழக்காக சுமார் 600 கிலோ மீட்டர் தூரத்தில் நேற்று
நிலைகொண்டிருந்த தாழமுக்கமானது, மேலும் தீவிரம் அடைந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக
தற்பொழுது உருவாகி உள்ளது. இத்தாழமுக்கம் முதலில் மேற்கு நோக்கி நகர்ந்து பின்னர் தற்பொழுது வடமேற்கு திசையில் நகர்ந்துவருகிறது. இந்த இத்தாழமுக்கம் (சிறிய சூறாவளி) நாளை ..........
தற்பொழுது இலங்கையின் தலைநகர் கொழும்பில் நடைபெற்றுவரும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை முன்னிட்டு இன்று மாபெரும் கைவினைக்கண்காட்சி ஒன்று கொழும்பில் புறநகர் பகுதியான பத்தரமுல்லையில் நடைபெறுகின்றது.
மனித உரிமை குழுவைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் இன்று வல்வெட்டித்துறைக்கு வருகை தந்திருந்தனர். இவர்கள் வல்வெட்டித்துறைச் சந்தியில் அமைந்திருந்த பழைய இராணுவ முகாமுக்கு உட்பட்ட குடியிருப்புக்களை பார்வையிட்டனர். சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர்கள், மனித உரிமை இல்லத்தில்.......
அண்மையில் வட மாகாணசபைக்குத் தெரிவான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.M.K.சிவாஜிலிங்கம் அவர்களை, பொது மக்கள் தேவைப்பட்டால் நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம். அவரின் அனுமதியுடன் அவரின் கைபேசி இலக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறையில் பொதுவாக அறியப்பட்டவர், அதிலும் கப்பல் துறை சார்ந்தவர்களால் பெரிதும் அறியப்பட்டவர். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் கடந்த பல ஆண்டுகளாக சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து பல்வேறு தொழில்களை நடாத்திவருபவர். வல்வையில் இன்றுள்ள பல கப்பல் தலைவர்கள் (Captain) உட்பட்ட பல கப்பல் துறை .........
பிரபல தமிழ் எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை நேற்று முன்தினம் சென்னையில் காலமானார். ஸ்ரீ வேணுகோபாலன் என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு வயது 82. சுகவீனம் காரணமாக சென்னை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் கடந்த சில நாட்களாக .......
அரச தலைவர்கள் பங்கு கொள்ளவுள்ள பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு தபால் சேவைகள் அமைச்சு 5 ரூபா மற்றும் 25 ரூபா பெறுமதியான இரண்டு முத்திரைகளையும், மற்றும் 30 ரூபா பெறுமதியான தபால் அட்டையொன்றையும் வெளியிடவுள்ளது. பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நாளை 14 ஆம் திகதி காலை 9.45 மணிக்கு ........
வல்வெட்டித்துறைச் சென் செபஸ்தியார் தேவாலயப் புனரத்தாரணப்பணிகள் தற்பொழுது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கடந்த வருடம் தேவாலய நிர்வாகத்தினரால் ஆரம்பித்திருந்த தேவாலயத் திருப்பணிகளிற்கு இந்த வருட ஆரம்பத்தில் ஒரு சில வல்வை நலன்விரும்பிகள் எடுத்த முயற்சியினால்...
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையின் கீழ் பிரிவு மற்றும் மேற்பிரிவு பாலகர்களுக்கான கொன்றைவேந்தன் மற்றும் திருக்குறள் மனனஞ்செய்யும் போட்டி இன்று மதியம் மகளீர் மகா வித்தியாலய பிராத்தனை மண்டபத்தில் நடைபெற்றது. கீழ் பிரிவு பாலகர்களின் கொன்றை வேந்தன்.........
வல்வெட்டித்துறை சிதம்பராகல்லூரியில் நேற்று நடைபெற்ற நிறுவன தின, பரிசளிப்பு விழாவினை தொடர்ந்து சிதம்பராகல்லூரி அதிபர் திரு.இராஜதுரை அவர்களினால் ஆண்டறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது. பாடசாலையின் நிறைகள் மற்றும் தேவைகள் போன்றவற்றை உள்ளடங்கியிருக்கும் ..........
வல்வெட்டித்துறை சிவகுரு வித்தியாசாலை பழைய மாணவர் சங்கத்தின் பொருளாளர் தெரிவு நேற்று முன்தினம் காலை இடம் பெற்றது. நேற்று முன்தினம் காலை 10.00 மணியளவில் நடைபெற்ற கூட்டத்தில் திரு.மயூரதரன் புதிய...
யாழ் வல்வை சிதம்பராக் கல்லூரியின் நிறுவனர் தினமும், 2012 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழாவும் இன்று திங்கட்கிழமை பாடசாலை அதிபர் திரு.ராஜதுரை அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றிருந்தது. சுமார் 02:30 மணியளவில் சிதம்பராக் கல்லூரியின் கலையரங்கவளாகத்தில்.....
பருத்தித்துறை லீக்கினால், பருத்தித்துறை லீக்கினில் பதியப்பட்டுள்ள விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான 11 நபர் கொண்ட உதைபந்தாட்டப் போட்டி தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இச்சுற்றின் இன்றைய போட்டியில் கொற்றாவத்தை ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து......
வல்வெட்டித்துறை அளக்கடவை ஒழுங்கையில் அமைந்துள்ள வல்வை பொது விளையாட்டரங்கிற்கு (Futsal ground) நேற்று மாலை பல வெளிநாட்டு மாணவர்கள் வருகை தந்திருந்தனர். அமெரிக்காவின் கரோலினா Davidson University யைச் சேர்ந்த சுமார் 30 மாணவர்கள் வல்வை பொதுவிளையாட்டரங்கை.........
தற்பொழுது CINEC (Colombo International Nautical and Engineering College) இன் யாழ் கிளையில் நடைபெற்றுவரும் மாலுமிகள் கற்கைநெறிகளுக்கான இறுதிப் பரீட்சைகளுக்கு முன்னோடியாக வல்வை மாலுமிகள் நலன் புரிச்சங்கம் (Vaiswa) பயிற்சி வகுப்புக்களை நடாத்தவுள்ளது.
யாழ்ப்பாணத்தின் வல்வெட்டித்துறை உள்பட்ட பல இடங்களில் நேற்றிலிருந்து பரவலாக கடும் மழை பெய்துள்ளது. வல்வெட்டித்துறையில் நேற்று நண்பகலிருந்து மாலை வரை தொடர் மழை பெய்துள்ளது. தற்பொழுது வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் மழை அவ்வப்போது பெய்து.....
வல்வெட்டித்துறை சந்தியில் இதுவரை அமைந்திருந்த இராணுவமுகாம் பகுதியில் உள்ள பொதுமக்களின் குடியிருப்புக்கள் மற்றும் காணிகள் நேற்று முன்தினம் பருத்தித்துறையில் வைத்துக்கையளிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறைச் சந்தியில் அமைந்திருந்த 7 ஆவது விஜயபாகு படையணியினரால் ........
வல்வெட்டித்துறை அளக்கடவை ஒழுங்கையில் அமைந்துள்ள வல்வை பொது விளையாட்டரங்கிற்கு இன்று மாலை பல வெளிநாட்டவர்கள் வருகை தந்திருந்தனர். அமெரிக்காவின் Davidson University, Carolina யை சேர்ந்த சுமார் 30 மாணவர்கள் வல்வை பொது விளையாட்டரங்கை பார்வையிட்டதுடன் சில நிமிடங்கள்.....
யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறையில் கடந்த 15 வருடங்களாக மூடப்பட்டிருந்த பருத்தித்துறை இறங்கு துறைமுக வீதி நேற்று மக்களின் பாவனைக்காக மீண்டும் திறந்துவிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த வீதி 1996 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இலங்கை இராணுவத்தின் பருத்தித்துறை முகாம் பிரதேசத்திற்குள்....
வல்வெட்டித்துறை நெடியகாட்டுப் திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் தற்பொழுது நடைபெற்றுவருகின்றன. மேற்கொண்டு தொடர்ந்து திருப்பணி வேலைகளை முன்னெடுக்க அடியார்களின் உதவிகளை தர்மகர்த்தா சபையினர் எதிர்பார்க்கின்றனர்.