Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

செய்திகள்


வைரவர் ஆலயங்களில் நேற்று நடைபெற்ற ஜப்பசிப்பரணி
பிரசுரிக்கபட்ட திகதி: 21/10/2013 (திங்கட்கிழமை)     [photos]
வல்வை வாலாம்பிகை சமேத வைத்தீஸ்வரர் ஆலய வைரவர் , வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வைரவர் மற்றும் வல்வையில் உள்ள ஏனைய வைரவர் ஆலயங்களில் நேற்று மாலை ஜப்பசிப்பரணி சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஜப்பசிப்பரணியை முன்னிட்டு ............
[மேலும் வாசிக்க...]
கணபதி படிப்பகத்தின் 46 ஆவது ஆண்டு விழாவும் பாலர் தின நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 20/10/2013 (ஞாயிற்றுக்கிழமை)    
இன்று மாலை நடைபெறவிருந்த வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் 46 ஆவது ஆண்டு விழாவும் பாலர் தின நிகழ்வும் சீரற்ற காலநிலை காரணமாக பிற்போடப்பட்டுள்ளது. மேற்கண்டவாறு கணபதி படிப்பக..........
[மேலும் வாசிக்க...]
வடகீழ் பருவப் பெயர்ச்சிக்காலநிலை ஆரம்பம், பருத்தித்துறை உட்பட பல பகுதிகளில் பரவலாக மழை
பிரசுரிக்கபட்ட திகதி: 20/10/2013 (ஞாயிற்றுக்கிழமை)    
வடகீழ் பருவப் பெயர்ச்சிக்காலநிலையானது தற்பொழுது ஆரம்பித்திருக்கின்றது. இதனால் யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை உட்பட சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. வல்வெட்டித்துறை பகுதியிலும் கடந்த இரு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் ................
[மேலும் வாசிக்க...]
நேற்று முன்தினம் "இன்னும் என்ன சொல்ல" எனும் நாடகத்தில் பங்கெடுத்திருந்த வல்வை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தினர்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/10/2013 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
படத்தில் காணப்படுபவர்கள் நேற்று முன்தினம் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கல்யாண மண்டப திறப்பு விழா நிகழ்வின் பின் நடைபெற்றிருந்த 'இன்னும் என்ன சொல்ல' எனும் நாடகத்தில் பங்கெடுத்திருந்த வல்வெட்டித்துறை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தைச் சார்ந்த கலைஞர்கள் ஆவார்கள்.
[மேலும் வாசிக்க...]
கணபதி படிப்பகத்தின் 46 ஆவது ஆண்டு விழாவும் பாலர் தின நிகழ்விற்கான ஆயத்தவேலைகள் தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன
பிரசுரிக்கபட்ட திகதி: 20/10/2013 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் 46 ஆவது ஆண்டு விழாவும் பாலர் தின நிகழ்வும் இன்று மாலை 04.30 மணியளவில் நடைபெறுவதை முன்னிட்டு ஆயத்தவேலைகள் தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய வடக்கு வீதியில்......
[மேலும் வாசிக்க...]
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கல்யாண மண்டபத்தின் முதலாவது திருமண வைபவம் வரும் மார்கழி 11ம் திகதி
பிரசுரிக்கபட்ட திகதி: 20/10/2013 (ஞாயிற்றுக்கிழமை)    
புதிதாக நேற்று முன் தினம் திறந்து வைக்கப்பட்டுள்ள வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கல்யாண மண்டபத்தில் முதலாவது திருமண வைபவம் எதிர்வரும் மார்கழி மாதம் 11ம் திகதி நடைபெறவுள்ளதாக தெரியவருகிறது. இதற்குரிய பதிவு ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆனாலும் இதற்கு முன்னர் .....
[மேலும் வாசிக்க...]
சுமார் 1500 மேல் பார்வையிட்டுள்ள எமது இணையதளத்தில் வெளியான முத்துமாரியம்மன் கல்யாண மண்டபச் செய்தி, 22 நாடுகளில் பார்வையிட்டுள்ளனர்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/10/2013 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வை முத்துமாரியம்மன் கல்யாண மண்டப திறப்பு விழாவை முன்னிட்டும், திறப்பு விழாவையொட்டியும் எமது இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்த செய்திகளை சுமார் 1500 வரையானோர் பார்வையிட்டுள்ளனர். Google Analytics, மற்றும் Facebook Analytics ஆகியவற்றின் அடிப்படையில் பெறப்பட்ட இத் தகவல்கள் 17 ஆம்...
[மேலும் வாசிக்க...]
வல்வை இளங்கதிர் வி.கழகத்தினால் நடாத்தப்பட்ட தண்ட உதை இறுதிப்போட்டி- சைனிங்ஸ் வி.க வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 19/10/2013 (சனிக்கிழமை)     [photos]
வல்வை இளங்கதிர் வி.கழகத்தினால் நடாத்தப்படும் வல்வை விளையாட்டுக்கழகத்திற்கு உட்பட்ட கழகங்களுக்கிடையே நடாத்தப்படும் தண்ட உதைப்பந்தாட்ட இறுதிப்போட்டியானது இன்று மாலை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இச் சுற்றுப் போட்டியில் வல்வைக்குட்பட்ட கழகங்களான ..........
[மேலும் வாசிக்க...]
10 விக்கெட்டுக்களால் வல்வை கிரிக்கெட் அணி வெற்றி, அரையிறுதியாட்டத்திற்கு முன்னேற்றம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/10/2013 (சனிக்கிழமை)    
தும்பளை விவேகானந்தா விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்படுகின்ற 15 ஓவர்கள் கொண்ட மென்பந்தாட்ட தொடரில் நேற்று நடைபெற்ற காலிறுதியாட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகம் அல்வாய் நக்கீரன் விளையாட்டுக்கழகத்துடன் மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய நக்கீரன் வி.கழகம் 51 ஓட்டங்களுக்கு .....
[மேலும் வாசிக்க...]
வல்வை குச்சம் கலைவாணி படிப்பகத்தினால் நடாத்தப்பட்ட வாணி விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 19/10/2013 (சனிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள வல்வை குச்சம் கலைவாணி படிப்பகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாணி விழா மற்றும் பரிசளிப்பு விழா நேற்று மாலை சைனிங்ஸ் விளையாட்டுக்கழக கடற்கரை மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றிருந்தது.சரஸ்வதி பூசையை முன்னிட்டு..........
[மேலும் வாசிக்க...]
Exclusive Photos - அவசர மருந்து தேவைக்காக கப்பலிருந்து மாலுமி ஒருவர் வானூர்தியில் ஏற்றப்படும் காட்சிகள் (MEDEVAC BY USCG)
பிரசுரிக்கபட்ட திகதி: 19/10/2013 (சனிக்கிழமை)     [photos]
கீழேயுள்ள படங்களில் காட்டப்பட்டுள்ளவை, அவசர மருந்து தேவைக்காக கப்பல் ஒன்றிலிருந்து மாலுமி ஒருவர் வானூர்தி ஒன்றில் ஏற்றப்படும் காட்சி. கடந்த சில தினங்கள் முன்பு இச்சம்பவமானது மெச்சிக்கோ வளைகுடாவில் (GULF OF MEXICO) இடம்பெற்றது. அமெரிக்கா கரையோரப் ..........
[மேலும் வாசிக்க...]
ஆண்டு இரண்டினில் அடிபதித்திடும் இணையதளம் Valvettithurai.org - வல்வைக்குரல்கள் (Valvettithurai.org - 1 வருடம் பூர்த்தி)
பிரசுரிக்கபட்ட திகதி: 19/10/2013 (சனிக்கிழமை)    
ஊர் அறிய - உலக அறிய - உவப்பான தகவல்களை எமக்களிக்கும் இணையத்தளம் Valvettithurai.org. எம்மூரில் ஆலயங்கள், இவற்றின் பக்திசார் நிகழ்வுகள், ஊரோடிணைந்த - ஒன்றிக் கலந்த சமய நிகழ்வுகள், விசேட தினங்கள், பெருநாள்கள், பண்டிகைகள், எம்மூரின் கல்வி நிலையங்கள், கல்வி சார் செயற்பாடுகள், விளையாட்டின் தரம் வளர்க்கும் விளையாட்டுக் கழகங்கள்...
[மேலும் வாசிக்க...]
மாலிசந்தி மைக்கல் வி.கழகத்தினால் நடாத்தப்படும் உதைப்பந்து சுற்று போட்டி - ஆட்டத்தில் நவஜீவன் வி.க வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2013 (வெள்ளிக்கிழமை)     [photos]
மாலிசந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம் ஆண்டுதோறும் நடாத்திவருகின்ற 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட தொடரில் இன்று மாலை மாலிசந்தி மைக்கல் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து .........
[மேலும் வாசிக்க...]
10 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கல்யாண மண்டப திறப்புவிழா மற்றும் கலை நிகழ்வுகள் இனிதே நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2013 (வெள்ளிக்கிழமை)     [photos]
இன்று காலை வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்ட "வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கல்யாண மண்டபம்", அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்வுகளைத் தொடர்ந்து பிற்பகல் சுமார் 03:00 மணியளவில் இனிதே நிறைவுற்றது. வல்வை முத்துமாரியம்மன் தர்மகர்த்தா சபையினர், ஆலயக் குருக்கள், கட்டடக் கலைஞர்கள்............
[மேலும் வாசிக்க...]
மாலிசந்தி மைக்கல் வி.கழக உதைபந்தாட்ட தொடரில் வல்வை, உடுப்பிட்டி நவஜீவன் இன்று மோதுகின்றன
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2013 (வெள்ளிக்கிழமை)    
மாலிசந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம் ஆண்டுதோறும் நடாத்திவருகின்ற 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட தொடரில் இன்று வல்வை விளையாட்டுக்கழகம் உடுப்பிட்டி நவஜீவன் விளையாட்டுக்கழகத்துடன் மோதுகின்றது.இப் போட்டியானது இன்று மாலை மாலிசந்தி மைக்கல் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது. கடந்த 12 ஆம் திகதி நடைபெறவிருந்த இப்போட்டி தவிர்க்க.....
[மேலும் வாசிக்க...]
முத்துமாரியம்மன் கல்யாண மண்டப திறப்பு விழா - படங்கள் மீள் புதுப்பிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2013 (வெள்ளிக்கிழமை)    
இன்று காலை நடை பெற்ற வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கல்யாண மண்டப திறப்பு விழா மற்றும் அதனையொட்டி நடைபெற்ற கலை நிகழ்வுகளின் படங்களின் ஒரு தொகுதி என்பன புதுப்பிப்புடன் மீள் பதிவேற்றப்பட்டுள்ளன. படங்களின் அளவைக் குறைத்தலில் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாற்றுக்கு மனம் வருந்துகின்றோம்.
[மேலும் வாசிக்க...]
முத்துமாரியம்மன் கல்யாணமண்டபத்தில் நடைபெற்றுவரும் கலை நிகழ்வுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2013 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கல்யாணமண்டபம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்பொழுது கலை நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. நடைபெற்றுவரும் கலை நிகழ்வுகளான தனி நடனம், குழு நடனம் ,பாட்டுக்கேற்ற நடனம் , காவடி ஆட்டம் , பாம்பு நடனம், வேப்பிலை ஆட்டம்..........
[மேலும் வாசிக்க...]
முத்துமாரியம்மன் கல்யாண மண்டபம் திறக்கப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2013 (வெள்ளிக்கிழமை)     [photos]
இதுவரை நிர்மாணிக்கப்பட்டு வந்த "வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கல்யாண மண்டபம்" இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.இன்று காலை 06.00 மணி தொடக்கம் 07.32 மணிவரையான சுபமுகூர்த்ததில் வல்வை முத்துமாரியம்மன் தர்மகர்த்தா சபை தலைவர் திரு. தர்மகுலசிங்கம் அவர்களால் திறந்து......
[மேலும் வாசிக்க...]
பொது பணிகளுக்கு உரிய பங்களிப்பை செய்து வருவதும் ஒருமுன் மாதிரியான செயற்பாடு - M.K சிவாஜிலிங்கம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், வடக்குமாகணசபை உறுப்பினர் - (Valvettithurai.org 1 வருடம் பூர்த்தி)
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2013 (வெள்ளிக்கிழமை)    
வல்வெட்டித்துறையில் இருந்து பாய்மரக்கப்பல் மூலம் 1938ம் ஆண்டு அமெரிக்காவிற்கு பயணமாகிய அன்னபூரணி கப்பலின் மாதிரி ஒன்றை உருவாக்கி பவளவிழாவையொட்டி (75 ஆண்டுகள் பூர்த்தி ) வல்வெட்டித்துறை சந்தியில் அமைந்துள்ள வல்வை சனசமூக சேவா நிலையத்தில் காட்சிப்படுத்தத் தீர்மானித்திருப்பது எம் இளம் சந்ததிக்கு எமது வரலாறுகளை நினைவுபடுத்துவதாக அமையும்.
[மேலும் வாசிக்க...]
சகலரினது கருத்துக்களுக்கும் மதிப்பளித்து திடமாகவும் காத்திரமாகவும் தொடர்ந்து பயணிப்போம் - Web Team/ Valvettithurai.org (ஒரு வருடம் பூர்த்தி)
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2013 (வெள்ளிக்கிழமை)    
தொடர்ந்து செய்திகளை வழங்குவதில் சில ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், எமது இந்த இணையதளம் சகலரினது கருத்துக்களுக்கும் மதிப்பளித்து, தொடர்ந்து இன்னும் சகல வழிகளிலும் திறமையான ஒரு விரிவாக்கம் அடையும் என்று மிகவும் திடமாகக் கூறி, இலங்கைத் தீவில் வல்வெட்டித்துறை ஆனது பல துறைகளில் முன்னோடியாக இருந்து...
[மேலும் வாசிக்க...]
வல்வைத் தளம் வாழியவே - கவிஞர் சு.திருப்பரங்குன்றன் (Valvettithurai.org - 1 வருடம் பூர்த்தி)
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2013 (வெள்ளிக்கிழமை)     [photos]
அழகுக்கலை நிகழ்வோ? ஆராய்ந்த வரலாறோ? இளம் வீர் விளையாட்டோ? இறைவன் வழிபாட்டோ? பழந் தமிழ் பண்பாளர் பற்றிய குறிப்புக்களோ? தளமே நீ தருகின்ற தாராளம் வாழியவே?........
[மேலும் வாசிக்க...]
வரலாற்றுச்சான்றுகளை எமக்கும் அடுத்துவரும் சந்ததிகளுக்கும் கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றது - சிவஸ்ரீ மனோகர பிரசன்னரூப குருக்கள் - (Valvettithurai.org 1 வருடம் பூர்த்தி)
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2013 (வெள்ளிக்கிழமை)    
எமது பிரதேசங்களில் நடைபெறும் விளையாட்டு சமூக, கலாச்சார மற்றும் சமய நிகழ்வுகளை புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழும் எமது பிரதேச மக்களிடம் மிக விரைவாக கொண்டு சேர்க்கின்றது. அது மட்டுமல்லாமல் எமது பிரதேசத்தின் கடந்த கால வரலாற்றுச்சான்றுகளை எமக்கும் அடுத்துவரும் சந்ததிகளுக்கும் கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
[மேலும் வாசிக்க...]
முத்துமாரியம்மன் கல்யாண மண்டபம் திறப்பதற்கான ஆயத்தவேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன
பிரசுரிக்கபட்ட திகதி: 17/10/2013 (வியாழக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் "வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கல்யாண மண்டபம்" நாளை திறப்பதை முன்னிட்டு ஆயத்தவேலைகள் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
[மேலும் வாசிக்க...]
கணபதி படிப்பகத்தின் ஆசிரியர் தின விழா எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 17/10/2013 (வியாழக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் ஆசிரியர் தின விழா எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 22.10.2013 அன்று பிற்பகல் 02.00 மணிக்கு, கணபதி படிப்பக மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக திரு.க .சுப்பிரமணியம் (அதிபர் யா/ வல்வை.......
[மேலும் வாசிக்க...]
முத்துமாரியம்மன் கல்யாண மண்டபம் திறப்புவிழாவும், கலை நிகழ்வும் நாளை நடைபெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 17/10/2013 (வியாழக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் "வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கல்யாண மண்டபம்" நாளை காலை 06.02 மணி தொடக்கம் 07.32 மணி வரையுள்ள சுபநேரத்தில் முத்துமாரியம்மன் தர்மகர்த்தா சபையினரால் திறக்கப்படவுள்ளது. தர்மகர்த்தா சபையினரால் வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழ் ..........
[மேலும் வாசிக்க...]
நல்ல கருத்தாளமுள்ள ஆக்கங்களையும் வெளியிடுவது பாராட்டதக்கது - திருமதி சா.முருகவேல் - (Valvettithurai.org 1 வருடம் பூர்த்தி)
பிரசுரிக்கபட்ட திகதி: 17/10/2013 (வியாழக்கிழமை)    
கள நிலவரங்களை எதுவித மாறுதல்களும் இல்லாமல் அப்பிடியே உடனுக்குடன் வழங்குவதிலும்,மேலும் நிஜமாகவே வல்வெட்டித்துறையில் தற்போது உடனடியாக நிவர்த்தி செய்யப்படவேண்டிய விடயங்களை இனம் கண்டு வெளிக்கொணர்வதிலும் செவ்வனவே..........
[மேலும் வாசிக்க...]
கொழும்பில் இன்று அதிகாலையிலிருந்து பரவலாக மழை
பிரசுரிக்கபட்ட திகதி: 17/10/2013 (வியாழக்கிழமை)    
கொழும்பின் பல பகுதிகளில் இன்று அதிகாலையிலிருந்து பரவலாக மழை பெய்து வருகின்றது. இதனால் பிரதான வீதிகளின் சில இடங்களில் குறிப்பிடக்கூடியளவு மழை நீர் தேங்கிவருவதனையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இது இவ்விதமிருக்க கொழும்பின் வெள்ளவத்தைப் பகுதியில் நேற்று நண்பகல் அதிக.....
[மேலும் வாசிக்க...]
It is not easy task for an organization to achieve its goal within a short period of time - P.Akamanithevar, Justice of Peace (Valvettithurai.org - 1 வருடம் பூர்த்தி)
பிரசுரிக்கபட்ட திகதி: 17/10/2013 (வியாழக்கிழமை)     [photos]
It gives me great pleasure in sending a message to Valvettithurai.org on the occasion of the completion of first year. It is not easy task for an organization to achieve its goal within a short period of time. However........
[மேலும் வாசிக்க...]
ஆதிசக்தி பாலர் பாடசாலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற விஜியதசமி நிகழ்வுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/10/2013 (புதன்கிழமை)     [photos]
விஜயதசமி தினத்தை முன்னிட்டு வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி முன்பள்ளி பாலர் பாடசாலை மண்டபத்தில் விஜியதசமி நிகழ்வுகள் நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
கப்பல்துறையின் மின் தொழில் நுட்ப உதவியாளருக்கான பாட நெறி (CINEC Malabai) இல் ஆரம்பமாகவுள்ளதாக வைஸ்வாவின் அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 16/10/2013 (புதன்கிழமை)     [photos]
கப்பலில் மின் தொழில் நுட்ப உதவியாளருக்கான பாட நெறிக்கான கற்கை நெறிகள் கொழும்பு சர்வதேச கப்பற்றுறை பொறியியல் கல்லூரியில் (மாலபே) Colombo International Nautical & Engineering College (CINEC Malabai) யில் நவம்பர் 01 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதன் விபரங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை 'வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கம்' .......
[மேலும் வாசிக்க...]


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Feb - 2025>>>
SunMonTueWedThuFriSat
      
1
2
3
45678
9
10
11
12
13
1415
16
171819202122
2324
25
26
27
28 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai