Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

செய்திகள்


வல்வை ரேவடி உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி - சைனிங்ஸ் வி.க வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 16/10/2013 (புதன்கிழமை)     [photos]
வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி இன்று மாலை வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.விறு விறுப்பாக நடைபெற்ற இப்போட்டி முடிவில் இரு கழகங்களும் எதுவித கோல்களும் பெறாத நிலையில்,....
[மேலும் வாசிக்க...]
வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி ஆரம்பமாகியது
பிரசுரிக்கபட்ட திகதி: 16/10/2013 (புதன்கிழமை)     [photos]
வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி இன்று மாலை வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் தற்பொழுது நடைபெற்றுவருகின்றது .இந்த இறுதிப்.......
[மேலும் வாசிக்க...]
வல்வை மகளிர் பாடசாலையில் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 16/10/2013 (புதன்கிழமை)    
பாடசாலை அதிபர் செல்வி சுப்ரமணியக் குருக்கள் தலைமையில் இடம்பெற்றிருந்த இந்தக் கலந்துரையாடலில் ஆசிரியர்கள், பாடசாலை பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகள், பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். சுமார் 10:00 மணியளவில் ஆரம்பித்திருந்த...........
[மேலும் வாசிக்க...]
இன்று தொட்டு என்றும் எம் மனங்களிலும் இணையத்திலும் முதல்வனாய் நீ வாழ்க - வல்வை கலை கலாச்சார இலக்கிய மன்றம் - (Valvettithurai.org - 1 வருடம் பூர்த்தி)
பிரசுரிக்கபட்ட திகதி: 16/10/2013 (புதன்கிழமை)     [photos]
தொடர்ந்து நீ உன் பணியில் இன்று தொட்டு அன்று வரை எம்மவர் வரலாறு முதல் அவர்கள் வாழ்க்கை வட்டங்களை உன் இணையத்தில் இணைப்பியதை விட, வல்வையின் கலைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கிடையில் உன் இணையதளத்தின் ஊடக போட்டிகளை வைத்து எம்மவர்களை உயர்த்தும் பொறுப்பு உனக்கு உண்டு. மேலும்......
[மேலும் வாசிக்க...]
வல்வை றோமன் கத்தோலிக்கத் தமிழ் கலவன் பாடசாலையின் வங்கிக் கணக்கு இலக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/10/2013 (புதன்கிழமை)    
வல்வெட்டித்துறை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் உள்ள வசதீயீனங்களை நாம் நேற்று முன்தினம் விவரமாகத் தெரிவித்திருந்தோம். இதற்கமைய ஒரு சிலர் உடனடியாக உதவ முன்வந்துள்ளனர். குறித்த பாடசாலைக்கு உதவ முன்வரும் நலன் விரும்பிகள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பாடசாலை அபிவிருத்திச் சபையின் கணக்கு இலக்கத்தில் பணத்தினை நேரடியாக வைப்பிலிடமுடியும்.
[மேலும் வாசிக்க...]
ரேவடி ஐக்கிய இளைஞர் வி.க உதைபந்து இறுதிப்போட்டி - ரெயின்போ மற்றும் சைநிங்ஸ் மோதுகின்றன
பிரசுரிக்கபட்ட திகதி: 16/10/2013 (புதன்கிழமை)    
வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி இன்று மாலை வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த இறுதிப்போட்டியில் ரெயின்போ விளையாட்டுக்கழகத்தை......
[மேலும் வாசிக்க...]
எம் கடன் பணிசெய்து கிடப்பதே எனும் சான்றோரின் கூற்றுக்கு அமைய - ச.அரவிந்தன் - (Valvettithurai.org - 1 வருடம் பூர்த்தி)
பிரசுரிக்கபட்ட திகதி: 16/10/2013 (புதன்கிழமை)    
தற்காலத்தின் அத்தியாவசிய வெளியான இணைய வெளியில் எழுதுவது வல்வெட்டித்துறையின் செய்திகளையும் நிகழ்வுகளையும் ஆவணங்களையும் துரித கதியில் அதன் சுவை குன்றாத தரத்துடன் வழங்கிவரும் உன் சேவை இன்னும் பல தளங்கள் முன்னேறவேண்டும். எமது ஊரில் இன்னும் இலைமறை காயாக........
[மேலும் வாசிக்க...]
லண்டனைச் சேர்ந்த நலன்விரும்பி ஒருவர் றோமன் பாடசாலைக்கு சுமார் 20,000/- ரூபா அன்பளிப்புச் செய்ய முன்வந்துள்ளார்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/10/2013 (செவ்வாய்க்கிழமை)    
Dear! Principal, I just read this post. it made me upset that the children have to suffer due to all of the reasons and cannot study properly.therefore towards this school's improvement I would like to contribute £100. I hope that everyone around the world recognizes your hard work and also contribute something to help.
[மேலும் வாசிக்க...]
குச்சம் சரஸ்வதி கோவிலில் சிறப்புற நடைபெற்றிருந்த கும்பம் சரிக்கும் நிகழ்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/10/2013 (செவ்வாய்க்கிழமை)     [photos]
விஜயதசமி தினமான நேற்றையதினம், கடந்த ஒன்பது நாட்களாக வைக்கப்பட்டிருந்த கும்பம் சரிக்கும் இறுதி நாள் நிகழ்வு சகல இடங்களிலும் நடைபெற்றது. படங்களில் வல்வை குச்சம் சரஸ்வதி கோவிலில் நடைபெறும் பூஜைகளையும், அதன் பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த கும்பம்..........
[மேலும் வாசிக்க...]
கணபதி படிப்பகத்தின் 46 ஆவது ஆண்டு விழாவும் பாலர் தின நிகழ்வும் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 15/10/2013 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் 46 ஆவது ஆண்டு விழாவும் பாலர் தின நிகழ்வும் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது. கணபதி படிப்பகத்தின் தலைவர் திருச.ஜெயகணேஷ் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு.S.தில்லைநாதன் (உதவிப் பணிப்பாளர்......
[மேலும் வாசிக்க...]
நவராத்திரி விழாவின் இறுதி நாள் மானம்பு நிகழ்வு நெடியகாட்டுப் பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 15/10/2013 (செவ்வாய்க்கிழமை)     [photos]
கடந்த ஒன்பது நாட்கள் இடம்பெற்று வந்த நவராத்திரி விழாவின் இறுதி நாளான நேற்று மானம்பு நிகழ்வு வல்வை நெடியகாட்டுப் பிள்ளையார் கோவில் வீதியில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வையொட்டி வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் மற்றும் வல்வை ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன், வல்வை நெடியகாட்டுத் திருச்சிற்றம்பலப் பிள்ளையார்.......
[மேலும் வாசிக்க...]
வளர்க! வாழ்க!! - வல்வை. சு. சக்திவடிவேல் (Valvettithurai.org - 1 வருடம் பூர்த்தி)
பிரசுரிக்கபட்ட திகதி: 15/10/2013 (செவ்வாய்க்கிழமை)    
புலம் பெயர்ந்தாலும் வல்வெட்டித்துறையில் நினைவுகளை உணர்வுகளாகக் கொண்டு வாழும் வல்வை மனங்களின் புண்பட்ட இதயங்கட்கு அருமருந்தாக விளங்கிக் கொண்டிருக்கும் Valvettithurai.org இணையத்தளமே! முதலாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இத்தருணத்தில், நீகால் பதித்திருக்கும்........
[மேலும் வாசிக்க...]
வல்வை விக்னேஸ்வரா பாலர் பாடசாலையில் வாணி விழா கலை நிகழ்வு நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 14/10/2013 (திங்கட்கிழமை)     [photos]
விஜயதசமி தினத்தை முன்னிட்டு வல்வை விக்னேஸ்வரா பாலர் பாடசாலை மண்டபத்தில் வாணி விழா கலை நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. கலை நிகழ்வில் பாலர்களின் ஆடல், பாடல், கவிதை, பேச்சு ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
வல்வெட்டித்துறை றோமன் கத்தோலிக்கப் பாடசாலையின் வசதியின்மைகள், அதிபர் மற்றும் ஆசிரியர்களே மலசலகூடத்தைக் கழுவும் அவலம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/10/2013 (திங்கட்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் அமைந்துள்ள 'றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன்' பாடசாலையில் மிகவும் குறிப்பிடக்கூடிய வசதியின்மைகள் நிலவிவருகின்றன. இவற்றை வெளிக்கொணரும் முகமாகவும் அதிபர் எதிர்நோக்கும் பிரச்சனைகளை வெளிக்கொணர்வதற்காகவும், அதிபர் திருமதி.மங்களேஸ்வரி அவர்களை....
[மேலும் வாசிக்க...]
இன்று கேதார கெளரி விரதம் ஆரம்பம்.
பிரசுரிக்கபட்ட திகதி: 14/10/2013 (திங்கட்கிழமை)    
சிவன் (கேதார) மற்றும் சக்தியை (கெளரி) வணங்கி அனுஸ்டிக்கப்படும் விரதமான கேதார கெளரி விரதம் இன்று ஆரம்பமாகிறது. கேதார கெளரி விரதமானது நவாரத்திரி தசமித் திதியான இன்றைய நாளில் தொடங்கி தீபாவளியின் அமாவாசைத் திதியில் முடிவடைவது சிறப்புடன் நோக்கத்தக்கது. இவ் விரதத்தினை முன்னிட்டு வல்வை சிவன்.......
[மேலும் வாசிக்க...]
கொழும்பு பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற புரட்டாதிச்சனி மற்றும் நவராத்திரி நிகழ்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 14/10/2013 (திங்கட்கிழமை)     [photos]
புரட்டாதி மாதத்தில் வரும் சனிதோறும் அனுஷ்டிக்கப்பட்டு வரும் புரட்டாதிச் சனி வழிபாடு நேற்று முன்தினம் சகல சிவன் ஆலயங்களிலும் ..
[மேலும் வாசிக்க...]
நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையில் ஏடு தொடக்கும் நிகழ்வு நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 14/10/2013 (திங்கட்கிழமை)     [photos]
வியஜதசமி தினத்தை முன்னிட்டு வல்வை கணபதி பாலர் பாடசாலை மண்டபத்தில் ஏடு தொடக்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. இதே போல வல்வெட்டித்துறையில் அமைத்திருக்கும் அனைத்து பாடசாலைகளிலும் வாணிவிழா சிறப்பாக நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
நேற்று வல்வை நெடியகாட்டு பிள்ளையார் கோவிலில் நடைபெற்ற மகிஷாசுரவதம் (இறுதி வதத்தின் முழுப் படத்தொகுப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 14/10/2013 (திங்கட்கிழமை)     [photos]
நவராத்திரிவிழாவின் ஒன்பதாவது நாளான நேற்று வல்வையின் மகிசாசுரவத நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது. நிகழ்வையொட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன், நெடியகாட்டுப்பிள்ளையார் கோவிலுக்குச்சென்று அங்கு மகிசாசுரவதம் இடம்பெற்றிருந்தது. நேற்றைய மகிசாசுரவத இறுதி நிகழ்வுகளை படங்களில் காணாலாம்.
[மேலும் வாசிக்க...]
ஓராண்டு கால சேவையை கௌரவத்துடன் பாராட்டுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன் - ந.சிவரட்ணம் (Valvettithurai.org 1 வருடம் பூர்த்தி)
பிரசுரிக்கபட்ட திகதி: 14/10/2013 (திங்கட்கிழமை)    
இந்த வகையில் உலகை கைக்கண்ணாடியாக்கி தனது இணையதளத்திற்குள் (சிறப்பாக) எமது வல்வெட்டித்துறையின் கடந்த கால வரலாறுகளையும் சமகால நாளாந்த வல்வை நிகழ்வுகளையும் பக்கச்சார்பின்றி சிறந்த நெறியாள்கையுடன் எமக்கு தந்துவரும் Valvettithurai.org யின் ஓராண்டு கால சேவையை கௌரவத்துடன் பாராட்டுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
[மேலும் வாசிக்க...]
இன்று மகிஷாசுரவதம் வல்வையிலும் சிறப்பாக நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 13/10/2013 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
நவராத்திரிவிழாவின் ஒன்பதாவது நாளின் நிறைவாக சகல இந்து ஆலயங்களிலயும் இன்று மகிஷாசுரவதம் அனுஸ்டிக்கப்பட்டது. வல்வையிலும் இன்று மகிசாசுரவத நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது. நிகழ்வையொட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன், நெடியகாட்டுப்பிள்ளையார் கோவிலுக்குச் சென்று அங்கு மகிசாசுரவதம் இடம்பெற்றிருந்தது. ஒன்பது......
[மேலும் வாசிக்க...]
வல்வை சிவகுருவித்யாசாலை அதிபர் திரு.சிவநாதன் மாற்றலாகின்றார்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/10/2013 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வை சிவகுரு வித்தியாசாலை அதிபர் திரு.சிவநாதன் அவர்கள் பதவி உயர்வுபெற்று மாற்றலாகி யாழ் புற்றளை மகா வித்தியாலயம் செல்கின்றார். இதனை முன்னிட்டு அதிபர் அவர்கள் வல்வை சிவகுரு வித்தியாசாலை பழைய மாணவர் சங்கம் உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ...
[மேலும் வாசிக்க...]
புயல் பயிலினால் வடமராட்சி கிழக்கு - முல்லைத்தீவு கரையோரப் பகுதிகளும் பாதிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 13/10/2013 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வடமராட்சி கிழக்கு, மணற்காடு, கட்டைக்காடு, வண்ணார்குளம், செம்மலை, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களின் கடற்பகுதியில் இன்று அதிகாலை 12:00 மணி முதல் 12.05 வரையில் ஏற்பட்ட 'திடீரெனெ அதிகரிக்கும் காற்றினால்' (Gust wind) கடும் கடற் கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தது . மேலும் புயல் பயிலினால் குறிப்பிட்ட கரையோரப் பிரதேசங்கள் கடல் அலை (Sea Waves) மற்றும் ஆழி அலை (Swell...
[மேலும் வாசிக்க...]
முத்துமாரியம்மன் கல்யாண மண்டபம் எதிர்வரும் 18ம் திகதி திறக்கப்படவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 13/10/2013 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் "வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன்" கல்யாண மண்டபம் எதிர்வரும் 18ம் திகதி திறக்கப்படவுள்ளது. காலை 06.02 மணி தொடக்கம் 07.32 மணி வரையுள்ள சுபநேரத்தில் முத்துமாரியம்மன் தர்மகர்த்தா சபையினரால் மண்டபம் திறக்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து அறநெறிப் பாடசாலை........
[மேலும் வாசிக்க...]
‘வல்வை அலையோசை’ இணைய சஞ்சிகையின் சார்பான வாழ்த்துக்கள் - ஆனந்தவேல் தீபன் (Valvettithurai -1 வருடம் பூர்த்தி)
பிரசுரிக்கபட்ட திகதி: 13/10/2013 (ஞாயிற்றுக்கிழமை)    
தகவல்கள் சேகரித்தல், புகைப்படம் எடுத்தல், செய்திகள் கட்டுரைகளை எழுதுதல், பிரசுரத்துக்கு ஏற்ற முறையில் எழுத்துக்களில் திருத்தங்கள் செய்தல், உடனுக்குடன் அவற்றைப் பிரசுரித்தல், கணனி மற்றும் இணைய சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுமிடத்து அவற்றைத் தீர்த்தல் என்று எழுத்துத்துறை, இணையத்துறை சார்ந்த திறமையுடையவர்கள் ஒருங்கிணைந்து செயற்படுவதால் உங்களுக்கு இது சாத்தியமாக...
[மேலும் வாசிக்க...]
வல்வையைச் சேர்ந்த வயோதிப மாது ஒருவர் கடன் தொல்லை காரணமாக படகு மூலம் தனுஸ்கோடி சென்றுள்ளார்?
பிரசுரிக்கபட்ட திகதி: 12/10/2013 (சனிக்கிழமை)    
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த வயோதிப மாது ஒருவர் கடன் தொல்லை காரணமாக தனது பேரப்பிள்ளைகளுடன் தலைமன்னாரிலிருந்து படகு மூலம் தமிழகத்தின் தனுஸ்கோடிப் பகுதியிலுள்ள அரிச்சமுனையைச் சென்றடைந்துள்ளதாக நேற்று இலங்கையிலிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள குறிப்பிட்ட செய்தி பின்வருமாறு.....
[மேலும் வாசிக்க...]
மாலிசந்தி மைக்கல் வி.கழக உதைபந்தாட்ட தொடரில் வல்வை, உடுப்பிட்டி நவஜீவன் இன்று மோதுகின்றன
பிரசுரிக்கபட்ட திகதி: 12/10/2013 (சனிக்கிழமை)    
மாலிசந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம் ஆண்டுதோறும் நடாத்திவருகின்ற 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட தொடரில் இன்று வல்வை விளையாட்டுக்கழகம் உடுப்பிட்டி நவஜீவன் விளையாட்டுக்கழகத்துடன் மோதுகின்றது. இவ் போட்டியானது இன்று மாலை மாலிசந்தி மைக்கல் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.
[மேலும் வாசிக்க...]
மணிக்கு 210 Km வேகத்துடன் காற்றுடன் நகரும் புயல் பயிலின் இன்று மாலை ஆந்திதிரா - ஒரிசா கரையைக் கடக்கவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 12/10/2013 (சனிக்கிழமை)     [photos]
தற்பொழுது மணிக்கு 210-220 Km வேகத்தில் வீசும் காற்றுடன், புயல் பயிலின் ஆனது தற்பொழுது 6 கடல்மைல்கள் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஆந்திரா மற்றும் ஒரிசா மாநிலங்களுக்கு இடைப்பட்ட கரையோரப் பிரதேசங்களான 'கலிங்கபட்டினம்' மற்றும் 'பாரதீப்' ஆகிய துறைமுகங்களுக்கிடையிலான பகுதிகளைக் கடக்கவுள்ள இப்புயல் பயிலின் (Phailin), கரையைத் தாண்டியவுடன்
[மேலும் வாசிக்க...]
அளக்கடவை காளியம்மன் கோவிலில் நடைபெற்ற நவராத்திரி விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 12/10/2013 (சனிக்கிழமை)     [photos]
துர்க்கை, லக்ஸ்மி, சரஸ்வதி ஆகிய பெண் தெய்வங்களை வேண்டி தற்பொழுது இந்துக்களால் கடைப்பிடிக்கப்பட்டுவரும் நவராத்திரி விழாவானது வல்வெட்டித்துறைப் பிரதேசத்திலும் தொடர்ந்தும் மிகவும் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது. வல்வெட்டித்துறை அளக்கடவை பகுதியில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில்.....
[மேலும் வாசிக்க...]
வரலாறு பதிவாகி பதிவு வரலாறாகிறது - திரு & நகுலசிகாமணி, வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம் - (Valvettithurai.org 1 வருடம் பூர்த்தி)
பிரசுரிக்கபட்ட திகதி: 12/10/2013 (சனிக்கிழமை)    
ஊர் வரலாற்றைப் பேண பாரம்பரிய பொருட்களும், பாரம்பரிய ஒளிப்படங்களும், உதவுவதுபோல உசாத்துணையாக பயன்படுதத்த ஊடகங்கள் பயன்படுகின்றன. அந்த வகையில் Valvettithurai.org பேதமின்றி நல்ல முறையில் வல்வையின் செய்திகளை நுனிவிரலுக்குள் அடக்கி ஒரு வருடமாக பூமிப்பந்தின் பல பாகங்களிலும் வல்வை மக்களுக்கு சேவையாற்றி வருகின்றது. அந்தச்சேவை தொடர்ந்து மேலும் மேலும்...
[மேலும் வாசிக்க...]
ரெயின்போ வாசிகசாலையில் இன்று நடைபெற்ற நவராத்திரி விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 11/10/2013 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை வேம்படியில் அமைந்துள்ள ரெயின்போ வாசிகசாலையில் இன்றும் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நவராத்திரி விழாவின் ஏழாவது நாளான இன்றையதினம், கல்வியை வேண்டி சரஸ்வதிக்கு நடைபெற்ற பூஜை வழிபாட்டினையும், அதன் பின்னர் பிரசாதம் வழங்கப்படுவதையும் இங்கு காணலாம்.
[மேலும் வாசிக்க...]


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Feb - 2025>>>
SunMonTueWedThuFriSat
      
1
2
3
45678
9
10
11
12
13
1415
16
171819202122
2324
25
26
27
28 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai