வல்வெட்டித்துறை கம்பர்மலை யங்கமன்ஸ் விளையாட்டுக்கழகத்தினால் யாழ் மாவட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்டு வந்த உதைபந்துச் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியானது நேற்று இரவு சுமார் 08:30 மணியளவில் வல்வெட்டித்துறை கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழக ...
வல்வெட்டித்துறை நெடியகாட்டு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயத்தில், முருகப்பெருமானுக்கும் கிருஸ்ணபகவானுக்கும் என 2 சிறிய தேர்கள் செய்வதற்குரிய நாள் வேலைகள் கடந்த சித்ரா பௌர்ணமி அன்று இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து அச்சேற்று வைபவம் கடந்த ஆவணி மாத சதுர்த்தி அன்று இடம்பெற்றிருந்தது. ....
ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் யாழின் பெருஞ்சமர் என வர்ணிக்கப்படும் 64 கழகங்கள் பங்குபற்றிய மாபெரும் உதைபந்தாட்டப் போட்டியின் லீக் முறையிலான காலிறுதிப் போட்டியின் இன்றைய போட்டியில் மானிப்பாய் ரெட் ரேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை ...
வல்வெட்டித்துறை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் இதுவரை அதிபராகக் கடமையாற்றி வந்த திரு.சக்திவேல் அவர்களுக்கு இன்று பிரியாவிடை நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. திரு.சக்திவேல் அவர்கள் விக்னேஸ்வரா பாலர் பாடசாலை பாலகர்களின் பாண்ட் வாத்தியத்துடன், ....
ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் யாழின் பெருஞ்சமர் என வர்ணிக்கப்படும் 64 கழகங்கள் பங்குபற்றிய மாபெரும் உதைபந்தாட்டப் போட்டியின் லீக் முறையிலான காலிறுதிப் போட்டியின் இன்றைய போட்டியில் மானிப்பாய் ரெட் ரேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை விளையாட்டுக் கழகம் மோதவுள்ளது....
உலக ஆசிரியர் தினவிழா நாளை சிதம்பராக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. நாளை திங்கட்கிழமை 10 மணிக்கு சிதம்பராக் கல்லூரியின் கலை அரங்கில், பாடசாலை உயர்தர மாணவர் ஒன்றியத் தலைவர் செல்வன் மோ.வினோதன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், சிதம்பராக் கல்லூரி பழைய மாணவர் சங்கத் தலைவர் (வல்வெட்டித்துறை) கோ. சற்குணபாலன்.............
வல்வெட்டித்துறை கம்பர்மலை யங்கமன்ஸ் விளையாட்டுக்கழகத்தினால் யாழ் மாவட்ட கழகங்களுக்கிடையில் நடாத்திவரும் உதைபந்துச் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியானது இன்று இரவு சுமார் 8 மணியளவில் வல்வெட்டித்துறை கம்பர்மலை யங்கமன்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில்...
வல்வெட்டித்துறை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் இதுவரை அதிபராகக் கடமையாற்றி வந்த திரு.சக்திவேல் அவர்களுக்கு இன்று பிரியாவிடை நிகழ்வு நடைபெறவுள்ளது.
பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வு 12 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் யாழின் பெருஞ்சமர் என வர்ணிக்கப்படும் 64 கழகங்கள் பங்குபற்றிய மாபெரும் உதைபந்தாட்டப் போட்டியின் காலிறுதிப் போட்டியின் முதலாவது போட்டி இன்று ஊரெழுவில் ஆரம்பமானது. இதில் நாவாந்துறை சென் நிக்லஸ் விளையாட்டுக் கழகம்.............
யாழின் பெருஞ்சமர் (Battle of Jaffna) என வர்ணிக்கப்படும் 64 கழகங்கள் பங்குபற்றிய மாபெரும் உதைபந்தாட்டப் போட்டியின் காலிறுதிப் போட்டியின் முதலாவது போட்டி இன்று ஊரெழுவில் ஆரம்பமாகின்றது. சிறந்த தரப்படுத்தல் முறையில் இப்போட்டிகள் அமைவதால் இச்சுற்றுப் போட்டி மிகுந்த யாழ்பாணத்தில் உதைபந்தாட்ட ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளத.....
சக்தி விரதமாகிய நவராத்திரி விழா இன்று 5 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. வல்வையில் வருகின்ற 13 ஆம் திகதி சூரன்போரும், 14 ஆம் திகதி மானம்புத் திருவிழாவும் வல்வை நெடியகாடு பிள்ளையார் கோவில் வீதியில் நடை பெறவுள்ளது. மேலும்.............
இவ் இறுதிப்போட்டியில் கொக்குவில் AB விளையாட்டுக் கழகமும் மற்றும் பருத்தித்துறை உதயசூரியன் விளையாட்டுக்கழகமும் மோதுகின்றன. இப்போட்டி வல்வெட்டித்துறை கம்பர்மலை யங்கமன்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேற்குறிப்பிட்ட போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகம் அரையிறுதிவரை....
இவ்வாறான காலகட்டத்தில் வல்வை மண்ணை, என் ஊர் நிகழ்வுகளை உலகறிய செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்ட இந்த வல்வெட்டித்துறை.org இணையத்தளம் வல்வை நிகழ்வுகளை வெளிக்கொணர்வதில் வெற்றிபெற்றிருக்கின்றது என்பது ஆராய்ந்தறியப்பட்ட உண்மை. ஏனெனில் உள்ளூரில் இருந்துகொண்டு உள்ளூர் நிகழ்வுகளையும்......
வல்வெட்டித்துறை கம்பர்மலை யங்கமன்ஸ் விளையாட்டுக்கழகத்தினால் யாழ் மாவட்ட கழகங்களுக்கிடையில் நடாத்திவரும் உதைபந்துச் சுற்றுப்போட்டியின் அரையிறுதிப் போட்டியின் இரண்டாவது போட்டி நேற்று மின்னொளியில் நடைபெற்றது. நேற்று இரவு சுமார் 8
எதிர்வரும் 6 ஆம் திகதி இடம்பெறவுள்ள உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வல்வை சிதம்பரக் கல்லூரியில் இன்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இன்று காலை சிதம்பரக் கல்லூரி மைதானத்தில் வலைப்பந்துப் போட்டி நடைபெற்றது.
கம்பர்மலை யங்கமன்ஸ் விளையாட்டுக்கழகம் இதுவரை நடாத்தி வந்த உதைபந்துச் சுற்றுப்போட்டியின் அரையிறுதிப் போட்டிகளின் முதலாவது போட்டி நேற்று மின்னொளியில் நடைபெற்றது. இப்போட்டியில் வதிரி பொம்மர்ஸ் விளையாட்டுக் கழகம் 2:0 என்ற கோல்கணக்கில் வெற்றியீட்டியது. இன்று இரவு நடைபெறவுள்ள போட்டியில் இளவாலை யங்கமன்ஸ் மற்றும் திக்கம் இளைஞர்......
தங்களது இணையம் மிகப்பெரிய வெற்றியுடன் ஒரு வருடத்தை பூர்த்தி செய்து கொண்டு மிகவும் வித்தியாசமான முறையில் வெற்றிநடை போடுகின்றது. இன்று அதிகளவு வல்வை மக்கள் விரும்பிப் பார்க்கும் இணையத் தளமாக வளர்ச்சி கண்டுள்ளீர்கள். உங்கள் இணையத்தினூடாக தினசரி...............
மகிந்த சிந்தனை தேசிய புனர்வாழ்வுத் திட்டத்துக்கு அமைய மிகப் பயன்மிக்க கற்றல் கற்பித்தல் செயற்பாட்டை முன்னெடுக்கும் ஆசிரியர் மற்றும் அதிபர்களுக்கான 'ஆசிரியர் பிரதீபா பிரபா' விருது வழங்கும் நிகழ்வு ஏதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதில் வல்வை சிவகுரு வித்யாசாலை அதிபர் ஆ.சிவநாதன் அவர்களும் சிறந்த அதிபராகத் தெரிவுசெய்யபட்டுள்ளார். மேற்படி நிகழ்வு.....
பாடசாலை அதிபர் திரு ஆ. சிவநாதன் தலைமையில் பாடசாலையின் தையல்பாகர் அரங்கில் இந்நிகழ்வு பிற்பகல் சுமார் 02.30 மணியளவில் ஆரம்பித்திருந்தது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு R.T ஜெயசீலன் (பிரதேச செயலர், பிரதேச செயலகம், பருத்தித்துறை) அவர்கள் கலந்துகொள்ள, ஆசியுரையை சிவஸ்ரீ தண்டபாணிக தேசிகர் மற்றும் பிரம்மஸ்ரீ ப .மனோகர குருக்கள் ஆகியோர் வழங்கியிருந்தனர்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டியில் 21 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதலில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் ஆண்கள் பாடசாலையின் மாணவன் R.நிமலேந்திரன் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.நேற்றைய போட்டிகளில் 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பழை மகா ஜனாக் கல்லூரியைச் சேர்ந்த T.டனிஸ்கா தங்கப்..........
கம்பர்மலை யங்கமன்ஸ் விளையாட்டுக்கழகம் இதுவரை நடாத்தி வந்த உதைபந்துச் சுற்றுப்போட்டியின் அரையிறுதிப் போட்டிகளின் முதலாவது போட்டி இன்று மின்னொளியில் நடைபெறவுள்ளது.
இன்று இரவு 8 மணியளவில் கம்பர்மலை யங்கமன்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ள இப் போட்டியில் யாழ் சென் மேரிஸ்.......
வல்வெட்டித்துறை.org இணையத்தளம் தனது முதலாவது ஆண்டினைப் பூர்த்தி செய்து அடுத்த ஆண்டில் கால் பதிக்கும் இத்தருணத்தில் அதன் பணியின் சிறப்பினை உணர்த்தி பெருமையுடன் மனம் திறந்து வாழ்த்துகின்றேன். மேலும்.......
வல்வை ஊக்குவிப்பு குழு இளைஞர்களால் நடாத்தப்படுகின்ற மென்பந்தாட்ட தொடரின் லீக் முறையிலான நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், ரேவடி இளைஞர் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வல்வை நேதாஜி இளைஞர் விளையாட்டுக் கழகம் மோதியது. இப் போட்டியில் ரேவடி இளைஞர் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது.
கொழும்பு வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையில் அமைந்துள்ள சைவ மங்கையர் வித்தியாலயத்தில் மாணவிகளின் கண்காட்சி நடைபெற்று வருகின்றது. இக்கண்காட்சியானது இன்றும், நாளையும் நடைபெறுகிறது. கண்காட்சியில் மாணவிகளின் ஆயிரக்கணக்கான பல்வேறு வகைப்பட்ட ஆக்கங்கள் கண்காட்சிக்கு .........
வல்வெட்டித்துறை நேதாஜி இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் நடைபெற்று முடிந்த விளையாட்டுப் போட்டியின் பரிசு வழங்கல் நிகழ்வும் தேநீர் விருந்தும் நேதாஜி விளையாட்டுக் கழக கடற்கரை மைதானத்தில் தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
My heartiest wishes to Valvettithurai.org, which is going to complete its 1st anniversary on 18th of this month. Valvettithurai.org has been providing couple of services to people like us with the help of their network.
We some of the University students have made a trip to Valvettithurai several times, which we were enjoyed well. The place looks like a developed far to a village.......
காணொளியில் காணப்படுபவை வல்வெட்டித்துறையின் பூச்சிகுத்தான் பகுதியில் காணப்படும் மூலிகைச்செடிகள். காட்டுத்துளசி, நாயுருவி, நாயுண்ணி, எருக்கலை, உணா, குப்பைமேனி, தொட்டால் சிணுங்கி போன்ற பல்வகைப்பட்ட உலர்வலயத்தில் வளரும் இச்செடிகள் பல ஆண்டுகளுக்கு முன்னர் மூலிகை மருந்துகளுக்குப்........
வல்வை சிவகுரு வித்தியாசாலையில் தையல் பாகர் அரங்கில் எதிர்வரும் வியாழக்கிழமை அன்று பிற்பகல் 02.00 மணியளவில் "சிவதீபம்" - மலர் 01 எனும் நூல் வெளியிடப்படவுள்ளது. திரு ஆ. சிவநாதன் (அதிபர்) தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்விற்கு, பிரதம விருந்தினராக திரு R.T ஜெயசீலன் (பிரதேச செயலர், பிரதேச செயலகம், பருத்தித்துறை) அவர்களும், ஆசியுரை.........